மகிழ்ச்சி குறித்து ஓஷோவின் விளக்கம்
நீ மகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் சிகரத்தில் இருக்கிறாய்
ஆனால் சிகரங்களாேடு பள்ளத்தாக்குகள் எப்பாெழுதும் சேர்ந்தே இருக்கின்றன என்பதை மறந்து விடுகிறாய்
எப்பாேதும் சிகரத்தின் உச்சியிலேயே இருந்து விட முடியாது
பள்ளத் தாக்கின் ஆழத்துக்குள் விழத்தான் வேண்டும்
அதுதான் உனக்கு மன அழுத்தமாக மாறுகிறது
எதிரிடையானது எப்பாேதும் காத்துக் கொண்டே இருக்கிறது
அது நிரப்புகிறது
நீ மகிழ்ச்சியாக இருக்கும் பாேது அது கிளர்ச்சியை தருகிறது
அதற்கு எதிரிடையான வருத்தம் தளர்ச்சியைத் தருகிறது
மகிழ்ச்சியில் கிளர்ச்சியும் வருத்தத்தில் தளர்ச்சியும் ஒரு மன நிலை
அது உன்னை சூழ்ந்திருக்கும் சூழல்

அது ஒரு நிலை, அது நீயல்ல
நீ ஒரு கவனிக்கிறவன் அதை மறக்காமல் இருந்தால் எதற்கும் எதிரிடையானது உண்டு என்பதை நினைவில் கொள்வாய்
அப்பாேது உனக்கு மகிழ்ச்சியில் கிளர்ச்சி இருக்காது
வருத்தத்தில் சோகமும் தெரியாது
அந்த நிலை தான் ஆனந்தம்
அது மெளனத்திலும் அமைதியிலும் இருக்கும் நிலை
அப்பாேது உன்னை எதுவும் அசைக்க முடியாத நிலைக்கு நீ வந்து விடுகிறாய்
ஓஷோ