Thursday, December 31, 2009

NOT EVEN A NEEDLE..

NOT EVEN A NEEDLE….

  

Guru Nanak gave a needle to a wealthy man and asked that it be returned to him in the heaven-world.

 

Without giving any thought to the matter, the man agreed to do so.

 

When he came home, he passed on the needle to his wife, saying, “Keep this needle safe with you. I have to return to Guru Nanak when he meets me in the heaven-world.”

 

“How can you do that?” the wife exclaimed” “Can you carry anything when you enter the Great Beyond?”

 

Wisdom dawned upon the wealthy man. Forthwith he returned to the Guru and said, “Pray, take this needle back, for I cannot carry anything out of this world!”

 

The Guru looked at him with the eye of mercy and said to him, “Dunichand (for that was the man’s name), then of what use will your millions be to you? And you still keep on amassing more! When will you get ready for the inevitable journey?”

 

The message went home to Dunchand’s heart. He fell at the feet of the Master and said, “I see myself embarking on the endless journey, empty-handed. O, tell me what may I do?”

 

Guru Nanak said to him, “Repeat the Name of God and spend your millions in the service of the suffering ones.”

DIVINE CHAT

DIVINE CHAT
 
God : Hello. Did you call me?
Me: Called you? No.. who is this?
 
God : This is GOD. I heard your prayers. So I thought I will chat.
Me: I do pray. Just makes me feel good. I am actually busy now. I am in the midst of something.
 
God : What are you busy at? 
Me: Don't know. But I cant find free time. Life has become hectic. It's rush hour all the time.

God : Sure. Activity gets you busy. But productivity gets you results.Activity consumes time. Productivity frees it.
Me: I understand. But I still cant figure out. By the way, I was not expecting YOU to buzz me on instant messaging chat.

God : Well I wanted to resolve your fight for time, by giving you some clarity. In this net era, I wanted to reach you through the medium you are comfortable with.
Me: Tell me, why has life become complicated now?
 
God : Stop analyzing life. Just live it. Analysis is what makes it complicated.
Me: why are we then constantly unhappy?
 
God : Your today is the tomorrow that you worried about yesterday. You are worrying because you are analyzing. Worrying has become your habit. That's why you are not happy.
Me: But how can we not worry when there is so much uncertainty?
 
God : Uncertainty is inevitable, but worrying is optional.
Me: But then, there is so much pain due to uncertainty..
 
God : Pain is inevitable, but suffering is optional.
Me: If suffering is optional, why do good people always suffer?
 
God : Diamond cannot be polished without friction. Gold cannot be purified without fire. Good people go through trials, but don't suffer. With that experience their life become better not bitter.
Me: You mean to say such experience is useful?
 
God : Yes. In every terms, Experience is a hard teacher. She gives the test first and the lessons afterwards.
Me: But still, why should we go through such tests? Why cant we be free from problems?

God : Problems are Purposeful Roadblocks Offering Beneficial Lessons (to)  Enhance Mental Strength. Inner strength comes from struggle and endurance, not when you are free from problems.
Me: Frankly in the midst of so many problems, we don't know where we are heading..
 
God : If you look outside you will not know where you are heading. Look inside. Looking outside, you dream. Looking inside, you awaken. Eyes provide sight. Heart provides insight.
Me: Sometimes not succeeding fast seems to hurt more than moving in the right direction. What should I do?
 
God : Success is a measure as decided by others. Satisfaction is a measure as decided by you. Knowing the road ahead is more satisfying than knowing you rode ahead. You work with the compass. Let others work with the clock.
Me: In tough times, how do you stay motivated?
 
God : Always look at how far you have come rather than how far you have to go. Always count your blessing, not what you are missing.
Me: What surprises you about people?
 
God : when they suffer they ask, "why me?" When they prosper, they never ask "Why me" Everyone wishes to have truth on their side, but few want to be on the side of the truth.
Me: Sometimes I ask, who am I, why am I here. I cant get the answer.
 
God : Seek not to find who you are, but to determine who you want to be. Stop looking for a purpose as to why you are here. Create it. Life is not a process of discovery but a process of creation.
Me: How can I get the best out of life?
 
God : Face your past without regret. Handle your present with confidence. Prepare for the future without fear.
Me: One last question. Sometimes I feel my prayers are not answered.

God : There are no unanswered prayers. At times the answer is NO.
Me: Thank you for this wonderful chat. I am so happy to start the New Year with a new sense of inspiration.
 
God : Well. Keep the faith and drop the fear. Don't believe your doubts and doubt your beliefs. Life is a mystery to solve not a problem to resolve. Trust me. Life is wonderful if you know how to live!

POWER OF SILENCE

POWER OF SILENCE

 

To Anjali there came a girl. Her face was flushed and her body was trembling. And she said, “I have spoken to a friend words which were as unkind as they were untrue. And my voice was terrible as the thunder of the sky. Tell me how may I undo the wrong I have committed?”

 

Anjali picked up a sheet of red coloured paper. She tore it up into sixty-four pieces and gave them to the girl, saying, “Go and scatter them in the street below.”

 

The girl did as she was told. As soon as she scattered the bits of paper, a strong gust of wind blew and the pieces of paper flew hither and thither and were lost to view.

 

When the girl returned, Anjali asked her, “My child! Now go and bring back the little bits of paper.”

 

The girl went to the street and searched for the little bits of paper. But do what she would, she could not find a single piece. After a futile search, she came back to Anjali, “I cannot find a single bit of paper,” she said.

 

And Anjali said, “So it is with the words you speak. No sooner do they leave your lips than they are scattered and lost forever. Do what you will; you can never get them back again.

 

“So take care of your words. Before you speak anything, make sure that what you are about to speak is better than silence; else remain silent. If you observe this simple rule, you will not have to repent.

 

“And remember, if you would bear witness to truth, be silent. For truth ever is silent. They, who talk much, travel far from truth. They who commune with truth are silent.”

 

 

HEALTH AND MEDICINE REFERENCE BOOK

HEALTH AND MEDICINE REFERENCE BOOK

 

Interactive Health Tutorials

Tests and Diagnostic Procedures

Surgery and Treatment Procedures

Prevention and Wellness

Drugs, Supplements, and Herbal Information

Body Location/Systems
Disorders and Conditions
Diagnosis and Therapy
Demographic Groups
Health and Wellness

Medical Encyclopedia

Medical Dictionary

Directories

 

 

Please open the link below:

 

http://www.scribd.com/doc/24650943/Health-and-Medicine-Reference-Book

 

WOMAN PRIESTS

WOMAN PRIESTS

Women priests are high in demand, thanks to shortage of male priests in the busy wedding season
 
With almost a thousand marriages in the city in the last month of the year, male priests are unable to meet the demand. A few years ago that would have been catastrophic, but not in these modern times.

Instead of postponing the date of the wedding, a simple change of the priest, makes life easy. The traditional male priest has made way for the woman priest at the mandap.

And thus the Kulkarni family from Karve Nagar went against the family tradition and asked a woman priest to conduct the rituals for their son's marriage on Saturday.

"It was a last minute decision because most of the male priests were busy. But we realised that Anjali Rakshe, who comes from Dnyana Prabodhini Institute, will make the ritual more meaningful since the priest will explain the meaning of the ritual in simple language to everyone present in the function," they said.

In fact, there has been a 10 per cent rise in women priests and even traditional families have taken to asking women priests to conduct the marriages. Surprisingly, this has been widely accepted since most intellectuals and upper middle class prefer women priests because they feel that it is practical to have someone explain the ritual.

Rakshe said female priests are accepted quite widely these days. Last year, woman priests conducted 270 marriages and this year, the number has shot up to 300. "We have already standardised the rituals with the help of Vedic scholars," she said.

According to Rakshe, who recently retired as the principal of SNDT College, Mumbai, said, "People have faith in us because we have the skills to interpret each and every ritual in simple Marathi, Hindi or even in English."

Keep it simple

She added, "We involve everyone in our religious chanting." Rakshe admitted that this season is quite hectic and she has been invited to conduct 10 such marriages in Pune. "The most memorable marriage was when I got a Christian girl being married to a Hindu boy and I had to explain the meaning and the rituals in English," she pointed out.

 Another practicing priest Manisha Shete also has her hands full this month. "I have more than 15 such assignments," she said.

Shete is a PhD scholar working on Vedic literature in Tilak Maharashtra Vidyapith in Pune. "I have been invited to USA and other European countries for conducting Hindu marriages and it is a happy experience for us all the time," she said.

By: Vivek Sabnis

 

Date:  2009-12-14

 

Place: Pune

 

http://www.mid-day.com/news/2009/dec/141209-Dnyana-Prabodhini-Institute-Pune-Marriage.htm

 

 

Woman and the husband's family

Woman and the husband's family

 

We know that most part of the problems in marriage come with the extended family. Sometimes the groom’s family thinks they can use the new bride as their maid, sometimes they think they can give her orders or tell her how to live her life, take care of her home and family or even raise her kids. Other times, the husband doesn’t feel his wife is being submissive and obedient enough to his family, that she is not serving them enough or properly, or just feels uncomfortable with the fact that she has opinions, habits, ways of doing things and personality that are different of his family’s, specially, his mother. Actually, some of them have some problem in understanding that his wife is just not his mother! This all shows only a difficulty in dealing with different kinds of relationships, a lack of knowledge of the scriptures and real traditions, and a lack of education of these men and their family.


The scriptures make very clear what is the position of the bride in relation to the groom’s family so that anyone who has at least a little education will know how to behave properly with the bride and then won’t spoil a new marriage, that is such a delicate relationship in which the couple need time to get adjusted to each other and the changes at their own lives, what means they need time to themselves without other’s interference.


Thus, the Rig Veda (10.85.27) says: “Happy be thou and prosper with thy children here; be vigilant to rule thy household, in this home”. Women who give up their right and duty to rule their household are irreligious, since they are going against the scriptures, and they are also being responsible for the destruction of the real family structure as it is supposed to be, and they are destroying their own traditions. Besides, their main duty that is to keep religious principals as they are and teach that to their kids is also not being met. Giving up these rights and duties mean to raise kids who will also develop the same incorrect behavior and will also suffer in their own relationships since they got such a bad example at home. Girls will be raised believing that they have no rights and boys will grow up believing that they can lord over their wives and that will, in both cases, result in unhealthy relationships and unhappy families. Women should be happy at their home.

 

To get used to be treated as an object to satisfy the husband and his family is not happiness. One can get used to anything in this life! Women who just pretend to be happy to avoid problems and women who accept not to be properly honored are causing the fall down of their families, and all the religious rites performed by them become nothing according to the scriptures. Due to their kind heart, humble nature and, sometimes, due to improper education and examples they had at home, women feel that they don’t have the right to be honored, or feel they are being selfish if they do things their way or to themselves, or think it’s wrong not to agree with the husband and his family all the time. But, actually, this behavior is irresponsible, escapist and irreligious, and that’s what actually puts in danger the entire society, since the society’s future is the children, and these children are learning from their mothers’ teachings and actions.


Someone can think: “but the husband is like God for his wife”. But we shouldn’t forget that the wife is the Goddess of the fortune for the husband. And although we see women treating their husbands like God, how hard it is to find husbands who treat their wives as they treat their fortune! We should understand that this is a statement for the couples to take as an example the wonderful harmonious relationship between Visnu and Laksmi, Radha and Krsna, Siva and Parvati, and so on. We see so much respect between them! God is the maintainer, the one who loves, protects, forgives, understands. But when it comes to His representation in man-woman relationship, He becomes the bad boss. Although people talk to God in a close informal way, these representatives of God, the husbands, can’t take that the wife speaks their holy name, since she’s so much inferior and their relationship is not a close one as the relationship God has with his devotees! That makes me think that either these people are not really being like God to their wives or they just have no information about Him, and then they can’t represent Him!


Krsna begs for Radha to let him put his head over her feet, Siva and Parvati are half and half of the same body, and she even seated on his lap while who was speaking about religion to a great assembly of saints. We always see him hugging her when they are with their kids, as we see Radha and Krsna playing together. It’s not that they don’t show any kind of personal intimate relationship or feelings, or that they show a boss and his obedient slave. How strange it is that parents don’t even hold hands or speak caring words in front of their kids, since these demonstrations of love and relationships based in deep feelings are considered improper, while they can seat in front a TV and see bollywood girls doing sexual movements with indecent clothes and orgasm faces! A kiss is improper, hold hands is improper. A camera close under skirts and scenes of man seated with many semi-naked women passing their hands all over his body are not. Feelings are censured. People portrayed as sexual objects is allowed.


Back to the point of woman’s position in the husband’s family, the famous marriage hymn (10.85) calls upon members of the husband’s family to treat the daughter in law (invited into the family 'as a river enters the sea') as the queen samrajni. Actually, the Atharva (14.1.20), states: Hey wife! Become the queen and manager of everyone in the family of your husband.


It doesn’t say she should be submissive till she conquers their heart; it doesn’t say she should wait till she gets old for her to have some recognition; it doesn’t say she has to do all the duties at home following someone else’s order, as a maid would do.


From the Rig Veda 10.85.46 we have: “Be a queen to your father-in-law; be a queen to your mother-in-law; be a queen to your husband's sister, be a queen to your husnad's brothers ( SamrA~Jni svasurE bhava ; samrA~jni svasravam bhava; nanAndhAri samra~jni bhava;samrA~jni adhi dEvrushu ).


When Ganga was throwing her babies in the water, no one from her husband’s side stopped her. There are no stories from Yasoda or Devaki telling Krsna’s wives what to do at their homes. There are no stories of Balaram giving orders to Krsna wives either. Our own parents and our partner’s parents and family should always be respected. But the main structure of a family is mother, father and kids. If this structure cannot exist in peace due to influence of the family from any side, that is just not right. Parents are supposed to have more knowledge, so they should know their grown-up kids need to have some intimate life with their partners. They should understand the needs and wills of a new wife. After so much Muslim influence, maybe the parents, specially the mother, was not treated properly in her own marriage, and in this case she should understand the mistakes and not try to make them also herself now that she has an opportunity. If someone didn’t have love in its marriage, the person should pray that others – his/her son, daughter, brother, sister – will have it, and try to understand the different level of relationship they can achieve. We shouldn’t respect only our elders, we should respect everyone. Even an animal should be respected. Everyone thinks they know very well how others should live their lives. But we should just try to act the way we think is right in our own lives and, about others, all we can do is to be ready for them if they need us.

 

http://vasukimahal.blogspot.com

 

 

ARE YOU BRAVE ENOUGH?

ARE YOU BRAVE ENOUGH?

 

There is a moving incident in the life of St. Anthony who, for the love of God, went and stayed in a desert. Far from the madding crowds of men, he lived a life of communion with God. Yet was he not free from trails.

 

One day, he had to undergo intense suffering. When he emerged from his trails, he said to God, “Ah, Beloved God, where were You when I was in great distress?”

 

He heard the Voice of God say, “My child, I was with you all time, even as I am with you now! I wanted to see you how brave you were!”

 

 

 

http://vasukimahal.blogspot.com

 

 

 

Equality between men and women

Equality between men and women

Despite antiquity of Vedas, they preach the most modern and the most progressive thoughts. Woman enjoys high position at home as well as society according to Vedas. The Vedas make no distinction between men and women in their pursuit to acquire knowledge both physical and spiritual.
The yajur veda, 20.9, says: “There are equal rights for men and women to get appointed as ruler.” *


And the atharva veda, 14.2.71, says : “Hey wife! I am knowledgeable and you are also knowledgeable. If I am Samved then you are Rigved.”


Women and men are equal in the eyes of dharma: “O women! These mantras are given to you equally (as to men). May your thoughts, too, be harmonious. May your assemblies be open to all without discrimination. Your mind and consciousness should be harmonious. I (the rishi) give you these mantras equally as to men and give you all and equal powers to absorb (the full powers) of these mantras.” Rigveda 10-191-3. **


The idea of equality was most forcibly expressed in the Rig Veda (Book 5, hymn 61. verse 8). The commentator explains this passage thus: "The wife and husband, being the equal halves of one substance, are equal in every respect; therefore both should join and take equal parts in all work, religious and secular." No other Scripture of the world have ever given to the woman such equality with the man as the Vedas of the Hindus. ***


The Kama-sutra, although talk about all kinds of relationships, explain for those interested in doing their best in this world: “That should be known as a high connection when a man, after marrying a girl, has to serve her and her relations afterwards like a servant, and such a connection is censured by the good. On the other hand, that reproachable connection, where a man, together with his relations, lords it over his wife, is called a low connection by the wise. But when both the man and the woman afford mutual pleasure to each other, and when the relatives on both sides pay respect to one another, such is called a connection in the proper sense of the word.

 

Therefore a man should contract neither a high connection by which he is obliged to bow down afterwards to his kinsmen, nor a low connection, which is universally reprehended by all.” It’s interesting to notice that the kind of relationship that one should look for is the one where there is equality and none of the two persons are the one who gives the orders and nor the other is the one who obeys, and that extend also to the families of both persons.

 

But even if that happenes, a high conection is the one where the woman and her relatives are served, and the low conection is the one where the man and his relatives are served. And, about the relation where man serve women and her relatives, it says that it’s not good for the man. But the relation where the man lords over his wife and she has to obey him and his relatives is “universally reprehended by all”! Is that what we see in India today? Is this kind of relation reprehended by all, or people praise this kind of relationship and are very happy to see wives who are obedient and submissive to their husband’s and his family’s will?


That gives us more ideas about how the traditions are lost and the need to bring the real traditions back to life again. What we are doing nowadays should be reprehended by all!!!!****


* Agniveer – Women in Vedas - http://agniveer.com/vedas/women-in-vedas/


** Raghbendra Jha - Women and the Vedas - http://www.ivarta.com/columns/OL_070503.htm


*** Chinmay Bajekal - Vedism and modern ideals - http://www.ivarta.com/columns/OL_050116.htm


**** SriPedia - http://www.ibiblio.org/sripedia/cgi-bin/kbase/Vedas/Women

 

*****http://www.gutenberg.org/files/27827/27827-h/27827-h.htm

 

 

 

 

 

Women in the marriage

Women in the marriage

“…from AgnihOthram Sri RaamAnuja TatachAr's monograph on the Eternal relevance of VedAs (…) :" In the early years of marriage , love has a sexual importance. But with the advance of years, it mellows into a great attachment and affection. No one can disturb this mutual love.

 

Marriage is not made for sexual purpose , BUT FOR A REAL UNITED LIFE .... The VedAs say that the wife is the only friend of her husband....Their comradeship is strengthened by day-to-day movements .She never claims superiority over her husband and she is never treated as inferior by her husband. She is the mistress of the house .... She is a real friend and closely follows her husband in the good and bad of domestic life and takes keen interest in his welfare. She also advises him at times.

 

Smruthi following the direction given by the Vedas states clearly that it is the duty of a wife to correct the mistake of her husband ". *“For husband and wife, Vedas make mention of one word which means two masters of one house. Not only husband, but also his wife is equal owner of the house. Both enjoy the same prestige, power and position. None is subordinate to the other. To say that wife is servant or slave to husband is not okayed by Vedas.”

 

What happens today is that men many times don’t have the courage to say that, but they act according to this. So that’s also not ok. To suppose that wife should obey her husband, touch his feet, don’t utter his name out of respect, is the very same thing of saying that the wife is inferior.

So all these things are not ok! “The performance of yajna is considered to be complete only when both husband and wife sit together. Woman enjoys the same right as man, to study and preach the sublime philosophy of Vedas.

 

 According to Vedic religion, marriage is a union of two souls enjoying constant peace and prosperity at home. It entitles woman to enjoy permanent safety, security, serenity and sovereignty at home. (…) In accordance with Vedic religion, marriage ensures woman to be the wife and mistress at the house for full span of life of a hundred years. (…)Wedding ceremonies performed in accordance with Vedic religion bind the bride and bride-groom in spiritual ties of love and liberty, equality and integrity, purity and piety. They become one soul living in two bodies. Nuptial relations guaranteed by Vedic religion are based on spiritualism rather than materialism, love rather than lust.”

 


Let’s see some things that the Atharva veda has to say about this subject: “Teach the husband ways of earning wealth. (7.46.3) “Protector of children, having definite knowledge, worth thousands of prayers and impressing all directions, O women, you accept prosperity. O wife of deserving husband, teach your husband to enhance wealth (Atharvaveda-Hindi Bhashya Part 1, Author: Kshemkarandas Trivedi, Sarvadeshik Arya Pratinidhi Sabha, Delhi, Page 804)”We can also quote the Rigveda: ”(...) I am the emblem, I am the head, I am supreme and now I dictate; my husband must conform to my will; rivals now I have none. (Atharvaveda 10/159/2)**


“The idea of equality is expressed in the Rig Veda: "The home has, verily, its foundation in the wife”,” The wife and husband, being the equal halves of one substance, are equal in every respect; therefore both should join and take equal parts in all work, religious and secular." (RV 5, 61. 8) The wife was Pathni (the one who leads the husband through life), Dharmapathni (the one who guides the husband in dharma) and Sahadharmacharini (one who moves with the husband on the path of dharma). To sum up, one can say that the bride in the Vedic ideal of a household was far from unimportant and weak. She did have an important position in the family and yielded considerable influence.”***


Those who want a submissive obedient wife, who touch their feet, etc, are not followers of vedic culture and cannot call themselves Hindus. They are just following some Muslim-old-fashioned-western-mix style. To respect and accept women and her choices, wishes and personality, is not to be modern. Just because some people see 3 or 4 generations before them acting in a chauvinistic way they think that that is the traditional Indian way of life, but nothing can be further from the truth. Real tradition comes from much before, when women were treated as equal to men, as we see in the picture of half Shiva and half Parvati as one person only. That is true indian culture.


* SriPedia - http://www.ibiblio.org/sripedia/cgi-bin/kbase/Vedas/Women
** http://www.omtemplenj.org/Woman%20in%20Bible.htm
***  http://ssubbanna.sulekha.com/blog/post/2007/10/rig-veda-position-of-women-2-2.htm

 

 

 

http://vasukimahal.blogspot.com

 

 

Tuesday, December 29, 2009

Kundalini Power

குண்டலினி

kundalini_snake

அது என்ன குண்டலினி..? யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தவொரு வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் "சிலை"ப் படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும்போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. (விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்துவிட்டேன்.)

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.


7-chakras

முதலில் மூலாதாரம். இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.


இரண்டாவது சுவாதிஷ்டானம். இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

மூன்றாவது மணிப்பூரகம். இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.


நான்காவது அனாகதம். இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது. (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது?


ஐந்தாவது விசுக்தி. இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும்.

ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது விசுக்தி உச்ச நிலையில் தூண்டப்பட்டிருப்பதை குறிக்கவோ.

ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை). இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.

இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்). இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது.


(சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே.)

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலினியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும்போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.


அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள்தான் யோகாவும் தியானமும். பொதுவாகவே எல்லா யோகா மற்றும் தியானப் பயிற்சிகளும் கட்டுப்பாடற்ற ஐந்து புலன்கள், மனம் மற்றும் உணர்ச்சிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வர வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டு வரும்போது புலன்கள் தாண்டிய ஓர் அனுபவத்தை உணர வாய்ப்பாக அது அமைகிறது. இந்தவொரு அனுபவத்தை அடைவதே மனித வாழ்வின் இலட்சியம் என்று விவேகானந்தர் பல இடங்களில் குறிப்பிட்டதுண்டு.


நம் வாழ்வில் எதை அடைவதாயினும் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை வைத்துத்தான் அடைய முடியும். இல்லாத ஒன்றை வைத்து எதையும் அடைய முடியாது. நம்மிடம் என்ன உள்ளது? உடல் உள்ளது, மனம் உள்ளது, உணர்ச்சி உள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் சக்தி உள்ளது. இந்த நான்கில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் நாம் எந்தொவொரு செயலும் (கர்மா) செய்ய முடியும்.


உடலைப் பயன்படுத்தி செயல் செய்து யோக நிலையை அடைவது கர்ம யோகம். மனதைப் பயன்படுத்தி அல்லது புத்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது ஞான யோகம். உணர்ச்சியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது பக்தி யோகம். உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தி யோக நிலையை அடைவது கிரியா யோகம்.


இந்த நான்கு யோக முறைகளில் ஏதாவது ஒரு முறையில் யோக நிலையை அடைவோர் சமூத்தோடு இணைத்து இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இவை நான்கையும் சரியான அளவில் கலந்து பயிற்சி பெறுபவர் சமூகத்தில் இருந்தே யோக நிலையை அடையலாம். இந்த நான்கையும் கலந்து கொடுப்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசப்படும். அதற்குதான், "குரு" என்பவர் தேவை. ஆக, யோக நிலை என்பது சமூக வாழ்வைத் துறந்தால்தான் அடைய முடியும் என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம்.



With awakening of the Kundalini our consciousness expands and we become more aware of the truth.[5] When Kundalini Shakthi is considered as a goddess, then, when it rises to the head, it unites itself with the Supreme Being Lord Shiva.



http://en.wikipedia .org/wiki/ Kundalini

http://en.wikipedia .org/wiki/ Yoga

.


எனக்கு நான்கு கால்கள்...

 

திருப்பரங்குன்றத்துக் கலை-இலக்கிய இரவுகள் என்றாலும் சரி, தெருவோரக் கவியரங்கள் என்றாலும் சரி, இன்னும் இதுபோல மதுரையைச்சுற்றி நடக்கும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளிலும் விடாமல் பங்கேற்க வந்துவிடுவார் ஃபாத்திமா. ஒரு இடத்துக்குப் போகவேண்டுமென்றால் மற்றவர்களைப்போல இல்லை ஃபாத்திமாவுக்கு. யாராவது துணைக்கு வர வேண்டும். அதுமட்டுமல்ல... யாராவது அவரைத் தூக்கிக்கொண்டு வரவேண்டும். ஆமாம், மிகச்சின்ன வயதிலேயே தனது இரண்டு கால்களையும் போலியோவுக்குப் பலி தந்துவிட்டவர் அந்தப் பெண். அந்த நிலையிலும் திறன்கள் பலவற்றையும் வளர்த்துக் கொள்ள எடுத்துக்கொண்டது பகீரத முயற்சி. இலக்கியம், கலை, விளையாட்டு, மேடைப்பேச்சு, எழுத்து, ஓவியம் என்று ஃபாத்திமா தொடாத, சாதிக்காத துறையில்லை. இன்று ஃபாத்திமா ஒரு திரைப்பட இயக்குநர். விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்துவிட்டால் ஊனம் உள்ளிட்ட எந்தப் பிரச்சனையும் தடையே அல்ல என்று இளைய சமுதாயத்தின் இதயங்களில் அறைந்து சொல்லும் ஃபாத்திமாவை அண்மையில் காந்தி ஜெயந்தியன்று மதுரையில் நடந்த அவரது முதல் முயற்சியான 'மா' படத் தொடக்க விழாவின்போது  சந்தித்தோம்:

 

எப்படி இயக்குநராகும் எண்ணம் வந்தது?  

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு கலை-இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தேன். பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் என்று கடந்தன நாட்கள். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றினேன். எழுத்தாளர் சங்கத்தில் நிறையக் குறும்படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் நீண்ட காலமாகவே ஒரு நாட்டம் இருந்தது. திப்பு சுல்தான் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கத் தொடங்கினேன். ஆவணப்படம் என்றால் ரொம்ப சவால்கள் நிறைந்த துறை அது. களத்தில் அலைந்து திரிய வேண்டும். திப்புவின் வரலாற்றுச் சுவடுகள் இந்தியா முழுவதும் பரவலாகக் கிடக்கின்றன. மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணம் தொடங்கி டெல்லி வரை செல்லவேண்டும். திப்புவின் வாரிசுகளும் பல இடங்களில் சிதறிக்கிடக்கிறார்கள். இந்த மெகா திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே முடித்திருந்த நிலையில் பிரபல கலை இயக்குநரும், பல முன்னணித் திரைக் கலைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் கலைவிழி அறக்கட்ளையின் நிறுவனர் பேராசிரியர் மதன் கேப்ரியல் அவர்களின் உதவியோடு நான் இந்தத் துறைக்கு வந்தேன். கடும் பயிற்சிக்குப் பிறகுதான் நான் ஒரு இயக்குநர் தகுதியைப் பெற்றேன்.

 

கடும் பயிற்சி என்றால்?  

முதலில் என் போன்ற நூற்றுக்கணக்கானவர்களை அழைத்து பல்வேறு திறனறியும் போட்டிகளை நடத்தினார்கள். மொத்தம் 14 போட்டிகள்.. நான் 10 போட்டிகளில் தான் பங்கேற்றேன். அத்தனையிலும் நான்தான் முதல் இடத்தில் வெற்றி பெற்றேன். பேராசிரியர் மதன் கேப்ரியல் என் திறமைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆனால் இந்தப் போட்டிகளுக்கு நடுவர்களாக வந்தவர்கள் எல்போருமே சாதாரணமானவர்களில்லை. அவரவர் துறைகளில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் தான். அவர்கள் அத்தனை பேர் வாயிலும் உச்சரிக்கப்பட்ட ஒரே பெயர் ஃபாத்திமா பீவி தான். இரண்டு நாட்கள் நடந்த இந்தப் போட்டியின் முடிவில் கலை-இலக்கியம் சார்ந்த திறமைகளில் சிறந்துவிளங்குபவர் ஃபாத்திமா தான். அவருக்கு முறையான பயிற்சி அளித்தால் கண்டிப்பாக அவரைத் திரைத்துறைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்பதே அவர்கள் முடிவாக இருந்தது. சென்னை ஃபிலிம் ஸ்கூலில் என்க்கு திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று ஒரு திரைப்படத்தின் எல்லா அம்சங்களிலும் பயிற்சியளித்தனர். ஒரு இயக்குநர் என்பவர் ஒரு கப்பலின் கேப்டன் போன்றவர். அவருக்கு எல்லா அம்சங்களிலும் ஞானம் இருத்தல் அவசியம் என்ற அடிப்படையில் எனக்கான பயிற்சி இருந்தது.

இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டிய இந்தப் படிப்பை நான் நான்கே மாதங்களில் முடித்தேன். பல மாடிக் கட்டிடத்தின் படிகளில் தினமும் முட்டி தேயத்தேய ஏறிப் படித்ததன் பலனாக இன்று ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பளித்தால் என்னால் தனித்தே அதைப் பண்ணமுடியும் என்கிற அளவுக்கு ஒரு தைரியத்தையே என்னுள் உண்டு பண்ணிவிட்டாது. ஒளிப்பதிவாளர், நடன இயக்குநர் என்று என்னோடு சேர்ந்து மொத்தம் 23 பேருக்கும் அவரவர் துறைகளில் பயிற்சியளித்தனர். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தில் வேலை செய்யப்போகிற அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுமே ஊனமுற்றோர் என்று சாதாரணமாகச் சொல்லப்படும் மாற்றுத்திறனாளிகள் தான். உடலளவில்தான் அவர்கள் ஊனமுற்றவர்களே தவிர அவரவர் சார்ந்திருக்கும் துறைகளில் அவர்கள் எல்லோருமே நல்ல திறமை பெற்றவர்கள்தான்.. இந்தப் படம் முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகளாலேயே உருவாகி, உலகளவில் பேசப்படப் போகிறது என்பது மட்டும் உண்மை. எங்களுக்குச் சிறப்பு அனுமதியையே தந்திருக்கிறது ஃபெஃப்சி அமைப்பு. கலைவிழி நிறுவனமும், எங்களது தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பும் இணைந்துதான் இந்த முழு நீளத் திரைப்படத்தை உருவாக்குகிறது.

 

'மா' என்று அதென்ன அப்படியொரு பெயர் வைத்திருக்கிறீர்கள்?  

மா என்பதற்கு 27 அர்த்தங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மா என்றால் ஒரு குழந்தையின் முதலி ஒலி. மா என்றால் உயிரினங்களின் முதல் ஓசை. மா என்றால் மாற்றுத் திறனாளி. மா என்பது வல்லமை பொருந்தியது, ஆளுமைக்கானது, வளர்ச்சியுடையது, பெருமையுடையது, பிரம்மாண்டமானது இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஏனென்றால், எங்கள் கதை ஒரு பிரளயத்தையே உண்டாக்கப்போகிற ஒன்று.

 

உங்கள் உடல் சார்ந்த பிரச்சனை குறித்து...  

நான் 6 மாதக் குழந்தையாக இருந்தபோதே எனக்குப் போலியோ தாக்கியது. அம்மா என்னென்னவோ முயன்று பார்த்தார்கள். மருத்துவங்களெல்லாம் கைவிட்ட நிலையில் நான் தவழ்ந்து பழகிக்கொண்டேன். என் குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம் என்று இன்று வரையிலும் நான் தவழ்ந்து கொண்டேதான் இருக்கிறேன். அதாவது, இப்போதும் நான் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறேன். நான் ஊனமுற்றவள் என்பதாக  எந்தவிதமான எண்ணமும் எனக்குள் இல்லவேயில்லை. நீங்கள் பார்க்கிறபோதுதான் அப்படித் தெரிகிறது. உங்களுக்கு இரண்டு கால்கள்தான். ஆனால் தவழ்ந்து போகும் எனக்கோ கடவுள் நான்கு கால்களைத் தந்திருக்கிறார். எனவே, உங்களைவிட நான்தான் அதிக வலிமை பெற்றவள் என்றே என் மனம் நினைக்கிறது. என்னைத் தாழ்வு மனப்பான்மையற்று, எல்லா இடங்களுக்கும் போகவும், எல்லாவற்றிலும் நான் பங்கேற்கவும் இந்த எண்ணமே எனக்குத் துணையாக இருக்கிறது.

 

இந்த நிலையில் உங்கள் குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?  

என்னைப் போன்றவர்கள் பலரும் 'நான் சமுதாயத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிறேன்' -என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட சூழல் மிகவும் குறைவு. நான்  இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவள் என்றபோதிலும் பெரும்பாலும் நான் இந்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன்தான் அதிகம் விளையாடியிருக்கிறேன். குழந்தைப் பருவத்திலேயே எனக்கு ஒரு மதச்சார்பற்ற பார்வை இதனால் கிடைத்துவிட்டது. என் தோழிகள் யாருமே என்னைக் குறைவாகக் கருதியதில்லை. அவர்கள் என்னையும் தங்களைப்போலவே கருதிப் பழகினார்கள். அதனால், அவர்கள் ஸ்கிப்பிங் கயிறு விளையாடினால் நானும் அதையே விளையாட ஆசைப்படுவேன். அவர்கள் இரண்டு கால்களில் தாண்டினால், நான் நாலு கால்களில் ஒரு புலி பாய்வதைப்போலப் பாய்ந்து தாண்டுவேன். பசங்ளுக்கு நிகராகக் கோலிக் குண்டு விளையாடுவேன். கிட்டி, பம்பரம் விளையாடியிருக்கிறேன். நான் பண்ணாத சேட்டையே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு சாதாரணக் குழந்தைகளைப்போலவே எல்லாமே விளையாடியிருக்கிறேன். ஒரு வேறுபாடு என்னவென்றால், மற்றவர்கள் இரண்டு கால்களோடு நின்றுகொண்டு செய்வதை நான் உட்கார்ந்துகொண்டும், தவழ்ந்தும் செய்வேன், அவ்வளவுதான். நான் வெட்கமோ, கூச்சமோ படாததனால் என் குழந்தைப் பருவத்தில் நான் எதையுமே இழக்கவில்லை. சில குழந்தைகள் ஒதுங்கியே இருந்துவிடும். எங்கள் வீட்டில் எங்கள் அப்பா அப்படி என்னை வளர்க்கவில்லை.

 

கலைத்துறையில் எப்படி ஈடுபாடு வந்தது?  

சின்ன வயதிலேயே எங்கள் அண்ணன்கள் சங்கடமே படாமல்  என்னைத் தோள்களிலும், சைக்கிளிலும் தூக்கிக்கொண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவுகள், அது நடத்தும் இலக்கியச் சந்திப்புகள் என்று போவார்கள். பலதரப்பட்ட எழுத்தாளர்கள் பேசுவார்கள். எனக்குள் அவை தாக்கத்தை ஏற்படுத்தின. பாரதியும், டால்ஸ்டாயும் இன்னும் பலரது எழுத்துக்களும் எனக்கு உத்வேகமூட்டின. ஆறாம் வகுப்பு படிக்கும்போதே எனக்குள் ஒரு தேடல் துவங்கிவிட்டது. என் தோழர்கள் முதன்முதலில் என் கையில் தந்து படிக்கச்சொன்னது கார்க்கியின் 'தாய்' நாவல். அதன் பின்னர் 'ஜமீலா'.என்னையறியாமலேயே என்னுள் கற்பனைத் திறன் உருவாகி வளரத் தொடங்கியது. ஏழாம் வகுப்பிலேயே பேச்சுப் போட்டியில் 'பெண் கல்வி' என்ற தலைப்பில் பேசி முதல் பரிசு வாங்கினேன். பிறகு என்னைப் பார்ததுமே பலரும் ஓட ஆரம்பித்தார்கள். காரணம் வேறொன்றுமில்லை. " இந்தப் பெண் புத்தகம் கேட்டு நச்சரிப்பாள்" என்றே அவர்கள் ஓடுவார்கள். என்னை ஏதாவது கூட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டு போங்கள் என்றும் பலரைத் தொந்தரவு செய்துகொண்டிருப்பேன். மேல் நிலைப்பள்ளி வந்ததும் பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டி என்று கிளம்பினேன். எதிலும் நானே முதலில் வருவேன்.

கல்லூரியில் படிக்கிறபோது ராமாயணத்தைப் பற்றிய 6 மாதப் படிப்பு ஒன்றை நடத்தினார்கள். மாநில, மாவட்ட அளவில் முதலில் வரும் மாணவர்களை 6 நாட்களுக்கு கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திரத்தில் இலவசத் தியானம், யோகா உள்ளிட்ட பல பயிற்சிகளைத் தருவார்கள். அதில் சேர்ந்த ஒரே இஸ்லாமியப் பெண் நான் மட்டும் தான். வீட்டிலும் கடும் எதிர்ப்பு. நான் எல்லா மதங்களையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிப் பிடிவாதமாக அதில் பங்கேற்றேன். நான் தான் மாவட்டத்திலேயே முதலிடத்தில் அதிலும் வந்தேன். ஆனால் என்னைச் சேர்ந்தவர்களின் எதிர்ப்பால் கன்னியாகுமரிக்குச் செல்ல முடியவில்லை. 'காந்திய சிந்தனைகள்' குறித்து நடத்தப்பட்ட வகுப்பிலும் நான்தான் முதலிடத்தில் வெற்றி பெற்றேன். பி. காம் முடித்தபோது என்னை வீட்டில் எம்.காம் படி, பி எச்.டி பண்ணு என்றெல்லாம் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், என் மண்டைக்குள் எழுத்து, இலக்கியம் இவைதானே உட்கார்ந்துகொண்டிருக்கின்றன? பிறகு ஏதாவது வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று எண்ணியபோதுதான் டி.வி.க்களில் வாய்ப்புகள் வந்தன. அரசியல் மேடைகள், மாதர் சங்க மேடைகள் என்னை அழைத்துப் பேச வைத்தன.

 

ஓவியத்துறையில் உங்களது நாட்டம் பற்றிச் சொல்லுங்கள்...  

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது விடுமுறைக்கு எங்கள் அம்மா ஊரான பெரியகுளத்துக்குப் போவோம். அப்போது அருகிலிருக்கும் வைகை அணைக்கு அம்மா அழைத்துச் செல்வார்கள். அங்கே ஒரு கிருஷ்ணன் சிலை உண்டு. மற்றவர்கள் வேறு எதையாவது செய்துகொண்டிருக்க, நான் மட்டும் அந்தக் கிருஷ்ணன் சிலையருகே போய் உட்கார்ந்துகொள்வேன். " அம்மா, உடனே ஒரு வெள்ளைத் தாள் கொடுங்கள்"- என்று கத்துவேன். அந்தக் கிருஷ்ணனை அப்படியே வரைந்துவிடுவேன். "நீ மட்டும் நன்றாக ஓடி ஓடி சுட்டித்தனமெல்லாம் செய்கிறாய். நான் மட்டும் நடக்கக்கூட முடியாதவளாக இருக்கிறேனே?"-என்று அவனோடு ஒரு நண்பனிடம் எப்படிப் பேசுவோமோ அப்படிப் பேசிக்கொண்டிருப்பேன். இத்தனைக்கும் நான் அப்போது எட்டாம் வகுப்பு வந்துவிட்டேன். கிருஷ்ணன் எனக்கு ஒரு நல்ல நண்பன் மாதிரித் தோன்றுவான். அவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பிறகு விரும்பி தஞ்சாவூர், ராஜஸ்தானி ஓவியங்களைச் சென்னையில் போய்க் கற்றுக்கொண்டேன். கடவுளர் படங்களின் கலை நயம் எனக்கு எப்போதும் பிடிக்கும். அந்த நகைகள், ஆடைகள், உருவ அமைப்பு இவை எல்லாமே என்னைக் கவர்ந்து வரையத் தூண்டின. 2007 ல் மாற்றுத்திறனாளர்களுக்கான சர்வதேச ஓவியப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றேன். ராஜ் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்று 7 வாரங்கள் ஓவியம் கற்றுக்கொடுத்தேன்.

 

  விளையாட்டுக்களில் உங்கள் ஆர்வம் எப்படியிருந்தது?  

நீ உட்கர்ந்த இடத்தில்தான் எல்லாம் செய்வாய், விளையாட்டுத்துறையில் உன்னால் என்ன பண்ண முடியும் என்று பலரும் சவால் விடுவதுபோலப் பேசுவார்கள். அதுவும் நம்மால் முடியும் என்று இறங்கினேன். தென் மண்டல அளவில் நடந்த தடகளப் போட்டியில் குண்டு எறிதல், ஈட்டி எறிதல் எல்லாவற்றிலும் தங்கம், வெள்ளி எல்லாம் வாங்கினேன். மற்றவர்களை விட ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். டேபிள் டென்னிசில் நாட்டம் இருந்தது. சக்கர நாற்காலியில் எட்டு மாதங்கள் நன்றாகப் பயிற்சியெடுத்து தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பங்கேற்றேன். டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி வென்றேன். சர்வதேசப் போட்டிக்கு ஜோர்டானுக்குத் தேர்வானேன். அதற்குள் சினிமா என்ற கலைத்துறை வாய்ப்பு வந்துவிட்டது. பழந்தமிழ்ப்பெண்களின் வீரத்தை நாமும் பெற வேண்டும் என்ற ஆசையில் கத்திச்சண்டை கற்றுக்கொள்ளப்போனேன். வீட்டில் பயங்கர எதிர்ப்பு. ஒரு பெண்ணுக்கு கண்ணே போய்விட்டது என்றெல்லாம் பயம் காட்டினார்கள். நான் பிடிவாதமாக இருந்தேன். அதிலும் நான் மெடல் அடிப்பேன் என்று உறுதியாகச் சொன்னேன்.

மதுரை விளையாட்டு அரங்கத்தில் கத்திச்சண்டை கற்றுக்கொண்டேன். தேசிய அளவில் 2009 ல் சென்னையில் நடந்த போட்டியில், சர்வதேசப் போட்டியில் வெள்ளி வென்றிருந்த பெண்ணையே தோற்கடித்து நான் தங்கம் வென்றேன். இதில் நான் இத்தாலிக்குத் தேர்வானேன். இவ்வளவு சாதித்தும் எனக்குச் சின்ன வயதிலிருந்தே எழுத்துத்துறையில்தான் முழு ஈடுபாடு இருந்தது. மற்ற துறைகளிலெல்லாம் ஒரு வெறியில்தான் ஈடுபட்டேன். என்னாலும் முடியும், நானும் செய்வேன், ஃபாத்திமாவுக்குத் தெரியாததே இருக்கக்கூடாது என்ற வெறியில் செய்தவைதான் இவை எல்லாம். ஆனால் என் ஆத்மார்த்தமான ஆசை என்பது இலக்கியத்துறையில் தான். என் முதல் கவிதை 2007 ல் செம்மலரில் வெளிவந்தபோது எனக்கொரு அங்கீகாரம் கிடைத்தது. தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பு என்ற அமைப்பில் நான் இப்போது செயல்பட்டு வருகிறேன். ஊனமுற்ற எங்கள் மக்களின் நலன்களுக்கான பல போராட்டங்களில் நான் முன்னின்றிருக்கிறேன். 2008 ல் சென்னையில் கொளுத்தும் வெய்யிலில் எங்கள் முட்டியில் ரத்தம் சொட்டச்சொட்ட நடந்துபோய் முதல்வரைச்சந்தித்து 11 அம்சக் கோரிக்கைகளை நாங்கள் வென்றெடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தியிருக்கிறோம். உடல் ஊனமுற்றோர் கூட்டமைப்பின் கலைத்துறையின் மாவட்டத் தலைவியாகவும் நான் இருக்கிறேன்.  

உங்களைப்போன்ற மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு, அவர்களின் பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புவீர்கள்?

  முதலில் நிறையப் படியுங்கள். தன்னம்பிக்கையை எப்படியாவது வளர்த்துக்கொள்ளுங்கள். நம்மாலும் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையைக் கைவிடாதீர்கள். பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை நொண்டி, முடம் என்றெல்லாம் நீங்களே கேவலப்படுத்தாதீர்கள். எங்கள் அப்பா ஒரு நாள்கூட என்னை அப்படி அழைத்ததேயில்லை. என் அம்மாவின் இடுப்பும், என் அக்காவின் இடுப்பும் பல நாட்கள் எனக்கு வாகனமாக, நாற்காலியாக, கால்களாக இருந்திருக்கின்றன.. என் குடும்பத்தினரின் அன்பு இல்லையென்றால் இந்த ஃபாத்திமா இல்லை. நீங்களும் குறைபாடு உள்ள உங்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டினால் இன்னும் எத்தனையோ ஃபாத்திமாக்களை உருவாக்கலாம்.



__,_._,___