Thursday, December 8, 2016

குழந்தையின் இயல்பான வளர்ச்சியைப் பாதிக்கும் விஷயங்கள் என்னென்ன?


குழந்தை பிறந்து வளரும்போது, தவழ்வது, நடப்பது பேசுவது என ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் இவ்வுலகில் வாழ உதவுகின்ற பல்வேறு திறன்களையும் அது கற்றுக்கொள்கிறது. இத்திறன்பாடுகள் 'வளர் மைல்கற்கள் (Developmental Milestones)' என மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. குழந்தைகள் வளரும்போது கற்கும் பல்வேறு திறன்களைப் பற்றி கூறுகிறார், உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.
 
வளர் மைல்கற்கள் திறன்களை ஐந்து வகைகளாகப்  பிரிக்கலாம்.

* மொத்த இயக்கத் திறன்கள் (உட்கார்வது, தவழ்வது, ஓடுவது...)
* நேர்த்தியான இயக்கத் திறன்கள் (கைகளைக் கொண்டு சாப்பிடுவது, வரைவது...)
* சமூகத் திறன்கள் (சிரிப்பது, பாசம் காட்டுவது, குடும்ப நபர்களுடன் உறவாடுவது, உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது மற்றும் புரிந்துகொள்வது...)
* பேச்சு/மொழித் திறன்கள் (வார்த்தைகளை உபயோகப்படுத்துவது, சைகை செய்வது, மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வது...)
* அறிவுத் திறன்கள் (பகுத்தறிவு, நினைவாற்றல், சிந்தனை மேம்பாடு...)

மைல்கற்களுக்குரிய  மாற்றங்கள், வளர்ச்சியை அந்தந்த வயதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பார்கள். அதற்கேற்ப பொதுவாக எல்லா குழந்தைகளும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள், மேலே குறிப்பிட்டுள்ள திறன்களைக் கற்றுக்கொண்டு வளர்ச்சியடைவார்கள்.

சில குழந்தைகள் தாமதமாக மைல்கற்களை அடையலாம், அல்லது அடையாமலேயே போகும் வாய்ப்பும் உள்ளது. சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு திறன் வளர்ச்சியில் மட்டும் தாமதம் ஏற்படலாம்; அல்லது பல திறன்பாடுகளிலும் ஒருசேரத் தாமதம் ஏற்படலாம்.

உதாரணத்துக்கு, பேச்சு/மொழித் திறனில் தாமதம் ஏற்பட்டால், கூடவே, அறிவு மற்றும் சமூகத் திறன்களிலும் தாமதம் ஏற்படலாம். குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் இவ்வித தாமதம், பல்வேறு நரம்பியல் வளர்ச்சி சார்ந்த (Neuro Developmental Disorders) பிரச்னைகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். அவை, கற்றல் குறைபாடு (Learning Disorders), அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability), இயக்கத்திறன் குறைபாடு (Motor Disorders), பேச்சுத்திறன் குறைபாடு (Communications Disorder), ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு (Autism Spectrum disorders) என பல்வேறு வகைப்படும்.

எனவே, தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் தெரிந்தாலோ அல்லது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ, குழந்தை நல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசிக்க வேண்டியது அவசியம். அவர்கள் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையைப் பரிந்துரை செய்வதன் மூலம் அக்குழந்தை பயனடைய முடியும்.

வளர்ச்சியில் தாமதம் ஏன் ஏற்படுகிறது?

பொதுவாக, கீழ்வரும் காரணங்களால் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது (முதல் இரண்டு காரணங்கள் பிரதானமானவை).
 * மரபணு
* மரபணு அல்லது குரோமோசோம் குறைபாடுகள் (டவுன்ஸ் சிண்ட்ரோம்/ஃப்ரஜில் 'X' சிண்ட்ரோம்)
* சுற்றுச்சூழல்
* குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, அல்லது பிறந்தவுடன் அது எதிர்கொள்ள நேரிடும், தீங்கு விளைவிக்கும் நச்சு    பொருட்களின் தாக்குதல் (Lead poisoning)
* நரம்பு மண்டல நோய்த்தொற்று
* குறைப்பிரசவம்
* கர்ப்பகால சிக்கல்கள்
* கடுமையான வறுமை
* மோசமான ஊட்டச்சத்து
* அக்கறையின்மை

ஏன் வேண்டும் ஆரம்பகால சிகிச்சை (Early Intervention)?

குழந்தையின் 3 வயதுக்குள் இப்படிப்பட்ட நரம்பியல் வளர்ச்சி சார்ந்த (Neuro Developmental Disorders) குறைபாடுகளைக் கண்டறிவதன் மூலம், அக்குழந்தை தகுந்த சிகிச்சை பெற்று நலம் பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தைகளின் தன்மைக்கேற்ப, அவர்களுக்கு பேச்சு சிகிச்சை (speech therapy), தொழில்சார் சிகிச்சை (occupational therapy), உடல் மற்றும் நடத்தை சிகிச்சை (physical and behavioral therapy) அளிக்கப்படுகிறது.

ஆட்டிஸம், ஏ.டஹெச்.டி (Attention Deficit Hyperactive Disorder - ADHD), அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability) போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பல குழந்தைகளுக்கு, சிறு வயதில் வளர்ச்சியில் தாமத அறிகுறிகள் (Developmental delay) இருந்திருக்கும். ஆனால், அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கப்படாததால், அக்குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாமலேயே போகும் வாய்ப்பு உண்டாகியிருக்கும்.

அதே நேரம், ஆரம்ப நிலையிலேயே இவ்வித சிகிச்சைகள் கொடுக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட குழந்தை தன்னுடைய அதிகபட்ச செயல்பாட்டை அடைந்து வீட்டில் மற்றும் சமூகத்தில் ஒன்றிவாழ முடியும். மேலும், குழந்தையின் குடும்பத்துக்கும் அந்த சிகிச்சை ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். ஒவ்வொரு குழந்தையின் இயல்பும் பிரச்னையின் தன்மைக்கேற்ப வேறுபடும். சிலர் யாருடைய உதவியும் இன்றி செயல்படலாம், சிலர் ஓரளவு உதவியுடன் வாழலாம், இன்னும் சிலருக்கு அதிகபட்ச உதவி தேவைப்படலாம். மொத்தத்தில், ஆரம்ப கால சிகிச்சை குழந்தையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

வளர் மைல்கற்கள்: குழந்தையிடம் ஒரு வயது முதல் இரண்டு வயது வரை எதிர்ப்பார்க்கக் கூடிய வளர்ச்சி நிலைகள் இங்கே...

18 மாதங்கள்:

* பொருட்களை தள்ள, இழுக்க விரும்பும்.
* குறைந்தபட்சம் 6 வார்த்தைகளைச் சொல்லும்.
* பிறர் சொல்லும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றும்.
* ஷு, சாக்ஸ், கையுறைகளைப் பிடித்து இழுக்கத் தெரியும்.
* விலங்கு, பறவைகள் என பெயரைச் சொன்னால், புத்தகத்தில் அதற்குரிய படத்தைச் சுட்டிக்காட்டும்.
* தானே உண்ணும்.
* க்ரையான்ஸை (crayons) வைத்து காகிதத்தில் கோடு போடும்.
* உதவியின்றி நடக்கும்.
* பின்னோக்கி நடக்கும்.
* தனக்கு வேண்டிய விஷயத்தை சுட்டிக்காட்டிக் கேட்கும் மற்றும் வார்த்தைகளைப் பயன்படுத்தி தனக்கு வேண்டிய விஷயத்தை கேட்க முயற்சி செய்யும்.

2 வயது:

* இரண்டு வார்த்தைகள் அடங்கிய சொற்றொடர்களை உருவாக்கி, பயன்படுத்தும்.
* அதிக வார்த்தைகளைப் பேசும்.
* பழக்கப்பட்ட படங்களை அடையாளம் கண்டுகொள்ளும்.
* பந்தை முன்னோக்கி உதைக்கும்.
* ஸ்பூபோனை (spoon) உபயோகித்து ஒரளவிற்கு தானே உண்ணும்.
* மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க அதிகம் முயற்சிக்கும்.
* புத்தகத்தை வைத்து விளையாடும்போது அதிலுள்ள பக்கங்களைத் (இரண்டு/மூன்றாக) திருப்பும்.
* உடம்பின் நடுப்பகுதியை (கண், காது, மூக்கு, வயிறு) சுட்டிக் காட்டி அடையாளம் கண்டுகொள்ளும்.
* பாசத்தை வெளிப்படுத்தும்.

       
இந்த இயல்பான நடவடிக்கைகளில் இரண்டு, மூன்று மாதங்கள் தாமதம் நேரலாம். ஆனால், இயல்புக்கு மீறிய தாமதம் அல்லது முடக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம்!"

Wednesday, December 7, 2016

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 08th December 2016.

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on  08th December 2016.


Dear Sai Brothers and Sisters,

When our prayers from all parts of the world focusing on a specific day & specific time (on  ALL Thursdays at 18:30 hrs after Dhoop Aarati) with a single object and total concentration on praying for others, with our noble intention of getting help from Shri Sai Baba for those known and unknown to us, praying selflessly for the benefit of all global Sai families, certainly this divine vibrations from all participating devotees all over the world energize and elevate  our subconscious mind with powerful spiritual vibrations, that our group prayers shall have the capability to release divine guidance, divine protection, averts disaster, very powerful divine impact and more importantly all participants witness powerful answers to our prayers.

All prayer requests received from online, Whatsapp, Prayer Request Drop Box at Mandir up to Madhyan AArati will be placed under Baba's Lotus Feet, after Dhoop Aarati all devotees present at Mandir will pray for you. We request Sai devotees all over the world to pray for our Sai Brothers and Sisters and ask Shirdi Sai Baba to accomplish all their wishes and desires as soon as possible.

Om Sai Sri Sai Jaya Jaya Sai.

 


Prayer

Sai, today I am expecting a payment which can and will alter my life for ever. Please make it happen without fail or delay or further postponement or any tension or any confusion. Please pray for the betterment of me, my family and friend's families.

Posted in Prayer for resolving financial problem | December 8, 2016 at 8:29 am

financial problem

I am expecting a financial support from a friend. Please pray for me to get it done.

Posted in Prayer for resolving financial problem | December 8, 2016 at 7:50 am

das

dear Saima, u know us in and out.Plz help us from the crisis,we are facing….financial as well as mental…Plz make us feel ur presensce in our life.Plz see that he gets the job this time….let us spend our life taking ur name.Only if u wish all my prayers will come true….plz help us trust in […]

Posted in Prayer for resolving financial problem | December 8, 2016 at 7:10 am

Om Sai Ram

Om Dram Dattatreya Namah Bless my brother family as they are celebrating daughter's birthday today Aap ka kripa Sadha rahe

Posted in prayers | December 8, 2016 at 6:48 am

Daughter's marriage and office problem

Om Sai ram baba help my daughter Alina's marriage & my office problems. Om Sai ram

Posted in Prayer for job​, business​ | December 7, 2016 at 6:39 pm

prayer

baba plz help me. I don't want divorce,neither I want to stay separate like this.plz reunite with my husband.plz stop my divorce.Plz baba do something,help me .Plz baba…. Dear devotee plz pray for me

Posted in prayers | December 7, 2016 at 12:31 am

Pg seat

Plz bless me with a good pg seat in a govt college baba.my father cannot afford private college.plz bless me this year.thank you for being with me all the time.

Posted in Prayer for Education | December 6, 2016 at 8:54 pm

Birth Day Prayers

Today is my daughter 12th year birthday, her name is Priyanka. Pray for her.

Posted in Prayer for health, happiness and peace | December 6, 2016 at 8:41 am

job and progress

Oh Sadguru Samarth Sainath- Enough time of my life is gone in struggle, pain, Bless me and my work Now.., Grant me new job as MD of large company in Delhi with expansion plans and international connections soon. May I be with my family and look after my parents too. Grant me joy, happiness, expansion, […]

Posted in Prayer for job​, business​ | December 5, 2016 at 4:58 pm

Job

sai ma please help me regarding job please maa

Posted in Prayer for job​, business​ | December 5, 2016 at 3:08 pm

Prayer for education

Aum Sai Ram, please remove this fear, anxiety. I am having a feeling that I cannot succeed well. I am having tough times with my study. Please guide me, be with me. I will try my best. Oh god, I am really worried about the exams. I want to pass with a good score. Please […]

Posted in Prayer for Education | December 5, 2016 at 6:47 am

Prayer request

om sai ram pls pray for protection of me & my family , pls bless & guard us and pls help and guide us thru the trying times we facing… pls help us do good towards all and give us the strenght and protection we need deep gratitude p

Posted in Prayer for health, happiness and peace | December 4, 2016 at 9:29 pm

Job

baba plz mera help kardoo..muj par apni daya dikayiye ..baba ab mera siiirr app ki prem pidho ho par hii .baba app kyu ese kartho hooo.mujhe maroo..baba plz help me.

Posted in Prayer for job​, business​ | December 3, 2016 at 10:53 pm

Prayer

Vicious people are all around BABA. Protect YOUR daughter from them . Remove all the obstacles in personal life and at workplace and help her to perform well. Moumita, Hyderabad

Posted in Prayer for health, happiness and peace | December 3, 2016 at 7:44 am

save job

The court case postponed to 06.12.2016, kindly save my job and dismiss the case

Posted in Prayer for job​, business​ | December 2, 2016 at 9:23 pm

Save my job

To day Cort case against me.kindly save me

Posted in Prayer for job​, business​ | December 2, 2016 at 11:47 am

Ms.

Please pray my son stays healthy and graduates successfully in May 2017 and starts his job soon thereafter.

Posted in Prayer for Education | December 2, 2016 at 4:25 am

UNIVERSAL PRAYER – May Everybody Be Happy !!!

Universal Prayers – May Everybody Be Happy !!!   Sadguru Sainath Maharaj, May the wicked turn good; May the good attain peace; May the peaceful be freed from all bondage and May the liberated redeem others. May everybody be happy; May everybody be free from disease; May everybody have good luck; May none fall on […]

Posted in Prayer for health, happiness and peace | August 19, 2016 at 8:31 am

 

CONFIDENTIAL / PRIVATE PRAYERS:


1. Shunmuga Priya

2. Honey M

3. Raja Lakshmi Vasudevan

4. Prita Pradhan


The Unique Saint of Shirdi

The Unique Saint of Shirdi


Each Saint or prophet during his lifetime has manifested some aspect of Godliness. But hardly has there been one so richly endowed as Sri Sai Baba in presenting to the world of human consciousness the versatility of God. Sai Baba is a unique JEWEL on the horizon of spirituality. Sitting on a rugged stone with an innocent face, eyes full of compassion and deeply concerned for the sufferings of the humanity, with a torn Kafni on His body. He is a unique Saint who had descended on this Holy Earth to shoulder the burdens and sufferings and answer the calls of His innumerable devotees, irrespective of their caste, creed or religion.

 

Nobody knew the parentage, birth or place of birth of Sri Sai Baba. Many queries were put to Him but none got a satisfactory reply or answer. Those who tried were dumbfounded and were captured by His unique and splendid personality. Nobody could get or gather any authentic information as to the caste, creed or religion to which He belonged. It is no wonder that He who had completely surrendered Himself to the Lord by getting rid of His egotism and thus became one with Him had nothing to do with the question of caste, creed or religion. For His food, He begged only from a few houses and shared it with both human beings and animals without any difference.

 

Sai Baba preached and practiced Harmony, Love and Universal Brotherhood. He had descended on this earth to bridge the gap between the various communities. He preached that God in whatever form worshipped was one and the same. When it is so, then why should we quarrel among ourselves? He celebrated the festivals of the Hindus and Muslims alike.

 

The life and teachings of Sai Baba is wide and deep as the infinite ocean in which all can dive deep into it and take out precious gems of knowledge and bhakti. The teachings of Sai Baba give peace and happiness to the people who are afflicted with sorrows and miseries. If these interesting teachings and leelas of Sai Baba which are instructive as the Vedic lore when listened to and meditated upon, the devotees shall get what they long for i.e., bliss supreme, peace and eternal union with the Brahman.

 

People who saw Him derived immense benefits (both spiritual and temporal). He is known for answering to the prayers of His devotees by granting them boons and satisfying their wishes. He comes to the aid of His sorrowing and distressed devotees when in dire need and calls Him through pure devotion and saves them from all impending calamities.

 

For this Kaliyuga, Sai Baba's Name should be recited by every religious minded person for salvation from the impending perils which are causing great concern for our very survival.

 

Sai Baba always sat near the Dhuni that was lit when He was in flesh and blood and continues to burn even to this day and shall continue to burn till such time He wants it. The Dhuni yields the sacred ash - Udi/Vibhuti which is all 'powerful' due to the grace and omnipresence of Sai Baba.

 

In our land there are many holy places, which were treaded by Saints during their lifetime. But all these holy places do not get sanctified even if the Lord wants it, because only a few such Saints get the land in which they treaded and sanctified, one such is Shirdi.

 

Sai Baba is God incarnate for this Kaliyuga and He will protect all His devotees from the Samadhi. All our relatives and friends will forsake us at some point of time, especially when calamities knock at our doorstep, but never will Sai Baba forsake us. Sri Sai Baba tests us as to how much Shraddha and Saburi have we attained during adverse times by chanting and reciting His names and singing His glory.

 

We should remember Sai's commitment and promise to His devotees "Why fear when I am Here" and lead a life by surrendering ourselves to His Holy Feet as Sai Baba is Omnipotent, Omnipresent and Omniscient.


- By M Krishna Kumar

 

GURUVAAR PRARTHNA - 08/12/2016

GURUVAAR   PRARTHNA - 08/12/2016

.

 

 

Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy Day of Guruvaar. Baba, we accept whatever come to us. We do not seek the 'pleasant', do not shun the 'unpleasant'. We rejoice in everything that happen by reporting to You every moment that we are passing. With our sincere prayers, all that happened, all that is happening, and is yet to happen, all are for our best. Baba, take our mind with You and make our ways safe and secure. On this holy day, we start our prayers by reading your divine guidance from Shri Sai Samartha Satcharitra.

 

.

 

'If God cares for me, he will give me everything without my making any efforts is a promise. This is true as far as food and clothing is concerned.'

 

 

But if anyone, who is a spiritual seeker, applies it he will ruin himself completely. Baba's words: "He will reap as he sows " are invaluable, in that respect.

 

 

Some other words of Baba will bring about tremendous happiness. If only one has the warmth of faith and devotion, they will be deep-rooted in the heart.

 

 

" I do not reside in one place. I am present in the waters, on the land, in the woods, amongst the people and away from the people, in your own country and in foreign lands, in the skies and in the light of the sun.

 

 

I have taken this human form to remove the misconcept of those who consider me to be present only in this body of three-and-a-half arms length.

 

 

Those who sing my praise continuously, day and night, they are themselves replicas of my inner self without any differentiation.

 

 

If sweetness can be separated from jaggery, if the ocean can be separated from the waves, if the eyes can see without light, then only can my simple devotee be separated from me.

 

 

He, who definitely wishes to escape the bonds of birth and death, should follow the path of righteousness very meticulously and be always tranquil.

 

 

Such a person should abandon harsh words; should not pick on others' weaknesses; remain engaged in good acts concentrating on one's own duties.

 

 

Surrender your mind and heart to me. Remember me continuously. Do not bother about your body and leave it to itself. Such a person need not fear nor have to concern himself about the three-fold purification.

 

 

He who looks to me with undivided attention, praises me and listens to my praises is blessed. He, who has no other desire except me, he only will reach the Supreme Self" .

 

 

" Take my name and surrender to me " was told by him to everyone.

 

 

 

 

I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.

.

 

 

Sarveshaam Svaastir Bhavatu

Sarveshaam Shaantir Bhavatu

Sarveshaam Poornam Bhavatu

Sarveshaam Mangalam Bhavatu

Om Shanti, Shanti, Shanteeh

 

 

 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter  19, Ovi  209 - 220)

 

 

Friday, December 2, 2016

தன்ணுணர்வின் கதை

தன்ணுணர்வின் கதை

ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது
எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது.

நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு.

அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார்.

அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப்
பாத்திரம்தான் வேண்டும் என்றாள்.

நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள்
பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள்.

அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன். என்றாள்.

அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார்.

அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான்.

நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும் பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைத்தான்.

திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில்  பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை.

நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான் வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக
அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும் ஓய்வெடுக்கலாம் என நினைத்தார்.

இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை.

அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான்
வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான்.

நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார்.

திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான். ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும் மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும் இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தெய்வீகத்தை உணர்ந்தான்.

அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான்.

நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார்.

திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை பொக்கிழத்திற்க்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது நான்தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள் இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே நான் எப்படி மாற முடியும் என்றான்.

நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தால், இருள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு, ஆயிரக்கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார்.

திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள் வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும். நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார்.

திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக் கேட்டான்.

நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார்.

திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம் சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்புதான்
தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான்.

நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம் செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின் முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும்போது, வேறு யாருடைய
வீட்டிற்க்குள் இரவில் நுழையும்போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும்போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே. என்றார்.

திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே. ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான்.

நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன் சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார்.

பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில் விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு, கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள் எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான்.

நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு. நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார்.

அந்த மனிதன், என்னால் தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது. இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தீட்சையளியுங்கள் என்று கேட்டான்.

நாகார்ஜூனா, நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்றார்.