Sunday, August 21, 2016

அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......!!!

☔ எரிவதில் தீபம் அழகானது.......!!!

☔ சுடுவதில் சூரியன் அழகானது.......!!!

☔ சுற்றுவதில் புவி அழகானது.......!!!

☔ வளர்வதில் பிறை அழகானது.......!!!

☔ மின்னுவதில் விண்மீன் அழகானது........!!!

☔ தவழ்வதில் குழந்தை அழகானது........!!!

☔ நடப்பதில் நதி அழகானது.......!!!

☔ குதிப்பதில் கடல் நீர் அழகானது......!!!

☔ விழுவதில்அருவி அழகானது..........!!!

☔ உறைவதில் பனி அழகானது........!!!

☔ விளைவதில் பயிர்கள் அழகானது.......!!!

☔ தலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானது......!!!

☔ குளிர்ச்சியில் தென்றல் அழகானது........!!!

☔ உழைப்பதில் வியர்வை அழகாய்........!!!

☔ பாடுவதில் குயில் அழகானது.........!!!

☔ பறப்பதில் புறா அழகானது........!!!

☔ கலையினில் அறுபத்துநான்கும் அழகானது......!!!

☔ காதலில் புரிதல் அழகானது........!!!

☔ உறவினில் நட்பு அழகானது........!!!

☔ மொழிகளில் மழலை மொழி அழகானது.......!!!

☔ இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......

☔ எப்போதும் தாய்மை அழகானது........!!!

☔ இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது.......!!!

☔ இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???

☔ குறை ஒன்றும் இல்லையே........!!!

☔ அழகான வாழ்க்கையை ஆராதிப்போம்.......!!!