Friday, August 19, 2016

வாழும் கடவுள்....

 
மனைவி கத்த ஆரம்பிச்சதும் கதவு, ஜன்னல்ல மூடுறவன் மனுஷன்.....

டிவி வால்யூமை கூட்டுறவன் பெரிய மனுஷன்.....

சட்டைய போட்டுட்டு வெளில போறவன் ஞானி....

காதுல எதுவுமே விழாத மாதிரி உட்கார்ந்து இருக்கவன் தான்...வாழும் கடவுள்....