
'இனிமேல்   யாரும் பிறந்த நாள் விழாக்களில், கேக்கின் மீது இருக்கும்   மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்து கொண்டாடக் கூடாது' என ஆஸ்திரேலிய அரசு   உத்தரவிட்டு உள்ளது. 
'கேக் மீது இருக்கும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்கும்போது, ஊதுபவரின் வாயில் இருக்கும் கிருமிகள் கேக்கின் மீது பரவுகிறது. எச்சில் வேறு தெறித்து வியாதிகள் பரவுகின்றன' என்ற ஆஸ்திரேலிய தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஓர் அறிக்கையைத் தொடர்ந்து, இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது ஆஸ்திரேலிய அரசு.
Source: Doctor Vikatan
 
 
