Friday, December 31, 2010

NEW YEAR TO BECOME NEW YOU!

NEW YEAR TO BECOME NEW YOU!

This is new day of New Year.

I wish you must become new.

Please

*      Forget unpleasant things that may have happened in the past.

*      Begin with what you have. Do not wait for conditions to change.

*      Now is the time, here is the place. Begin.

*      Expect the best and you will have it. Be positive.

*      Sow good seeds in the field of your life. Think good thoughts, speak good words and perform good deeds.

*      Appreciate every one whom you deal with today and all the days.

*      Decide to forgive, and more importantly to forget, a hurt offered to you.

*      Just for today, decide that you will not get angry or lose your temper at all and try to continue.

*      Approach any of your elders, bow down to them and thank them for all that they have done for you.

*      Today, count your blessings! Express your gratitude to God for all the things you take for granted: the air you breathe, the movement of your limbs, your sense of sight and sound.

*      Maintain your equilibrium and your silence even if you are accused wrongly of anything.

*      Do not argue your opinion in any discussion. Listen patiently to the other's view. Then, if necessary you may gently explain yours.

*      Begin and end your day with a long and loving chat with God, your Eternal friend and companion.

Try and put these ideas into practice, and write down how you did it in your diary. If you succeed in following even a few of these ideas, you are well on your way to becoming a New you.  And you will be well on your way to a peaceful and beautiful 2012.
 
With Prayers 
N. Sivanandam
 

 

 

Thursday, December 30, 2010

LET YOUR NEW YEAR DECISIONS BE WISE AND NICE

LET YOUR NEW YEAR DECISIONS BE WISE AND NICE

 

A guy is 70 years old and loves to fish.
 
He was waiting in his boat the other day when he heard a voice say, 'Pick me up.'
 
He looked around and couldn't see anyone. He thought he was dreaming when he heard the voice say again, 'Pick me up.'

 

He looked in the water and there, floating on the top, was a frog.

 

The man said, 'Are you talking to me?'

 

The frog said, 'Yes, I'm talking to you. Pick me up then, kiss me and I'll turn into the most beautiful woman you have ever seen.

 

I'll make sure that all your friends are envious and jealous because I will be your bride!'

 

The man looked at the frog for a short time, reached over, picked it up carefully, and placed it in his front breast pocket.

 

Then the frog said, 'What, are you nuts? Didn't you hear what I said? I said kiss me and I will be your beautiful bride.'

 

He opened his pocket, looked at the frog and said,

 

'Nah, at my age I'd rather have a talking frog.'

 

அனுபவமே சிறந்த ஆசான்

 
'அனுபவமே சிறந்த ஆசான்'! எல்லோருக்கும் தெரிந்த வாசகம்தான். ஆனால், எத்தனை பேர் அந்த ஆசானிடம் பாடம் கற்று இருக்கிறார்கள்? கற்ற பாடத்தை எத்தனை பேர் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்? முதுகில் புத்தக மூட்டை சுமந்து படித்த கல்வி கற்றுத் தருவதைவிட, பாட்டி சொன்ன நீதிக் கதைகள் கற்றுத் தருபவை நிறைய. 'அனுபவக் கல்வி'யின் அவசியம் உணராமல், உறைக்காமல் இருப்பவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இந்தக் கட்டுரையை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!

 

''ஏட்டுக் கல்வி, அனுபவக் கல்வி  இரண்டுமே முக்கியம்தான். ஆனால், மதிப்பெண்கள்தான் எப்போதும் முதல் இடம் பிடிக்கின்றன. மதிப்புகள் இரண்டாம்பட்சம் ஆகின்றன!''- அனுபவப் பார்வையுடன் தொடங்குகிறார் 'கவின்கேர்' ரங்கநாதன். சந்தையில் 'கவின்கேர்' என்ற பிராண்டுக்கு மதிப்பு கூட்டிய அனுபவசாலி!

''அனுபவக் கல்வியை எப்போதும் நீங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கான முக்கியத்துவம் குறித்து நாம்தான் அறியாமல் இருக்கிறோம். ஏட்டுக் கல்வி அடிப்படைகளைக் கற்றுத் தரும். அது அவசியம்தான். ஆனால், அடிக்கு அடி முன்னேறிக்கொண்டே இருக்க, அனுபவக் கல்விதான் தேவை. பலர், நேர்மையாக இருக்க வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும் அப்போதுதான் ஜெயிக்க முடியும் என்று சொல்வார்கள். ஆனால், நீங்கள் எதை நேர்மை என்று நினைக்கிறீர்களோ அது மற்றவர்களுக்கு நேர்மையற்றதாக தோன்றலாம். ஆக, மற்றவர் பார்வையில் இருந்தும் எது நேர்மை என்று கொள்ளப்படுகிறதோ அதை நம் வாழ்க்கையில், வியாபாரத்தில், பணி இடங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது அனுபவம் மூலமாகத்தான் தெரியும். எந்தப் புத்தகங்களும் கற்றுத் தராது.

சில சோதனையான காலகட்டங்களில் துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். ஒரு சமயம், சிறு தொழில் நிறுவனங்களுக்கு கலால் வரி, சுங்க வரி கட்டுவதில் இருந்து அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால், திடீரென ஒருநாள் சிறு தொழில், பெரிய தொழில் என்றெல்லாம் பார்க்காமல், அனைத்து நிறுவனங்களும் வரி செலுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டது. அப்போது எங்களுக்குப் போட்டியாக 49 நிறுவனங்கள் ஷாம்பு தயாரிப்பதில் போட்டியிட்டன. அன்றைய காலகட்டத்தில், பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஆனால், நான் மேலும் புதிய, திறமையான நபர்களைக் கொண்டுவந்தேன். அவர்களை ஊக்கப்படுத்தினேன். அவர்கள் கொடுத்த உழைப்பு நிறுவன வளர்ச்சிக்கு உரமேற்றியது. இது நடந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மீதம் இருந்த 49 நிறுவனங்களும் இருந்த அடையாளம் தெரியவில்லை இன்று. இதற்குக் காரணம், பணப் பற்றாக்குறை அல்ல; ஐடியா பற்றாக்குறை. இந்த ஐடியா பற்றாக்குறை அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளாததால்தான் ஏற்படுகிறது.

இன்றைய இளைஞர்கள், பெரியவர்கள் தங்களின் அனுபவத்தில் இருந்து சொல்லும் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்பது இல்லை என்று ஒட்டுமொத்தமாகக் குறை சொல்லக் கூடாது. அதேபோல் அனுபவசாலிகளும் அறிவுரை சொல்லாமல், சில முன் எச்சரிக்கைகளைச் சொல்லலாம். இன்றைய கல்வி முறை, கணிசமாக மாற வேண்டும். பள்ளிகளை விடுங்கள். கல்லூரிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் 'புராஜெக்ட்'களே அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வதற்குத்தான். ஆனால், அந்த வாய்ப்புகளை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது இல்லை. அது சரியானால், மாற்றங்கள் நிகழும்'' என் கிறார் ரங்கநாதன்.

அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரும். இன்று நான்கைந்து வருடங்கள் கல்லூரியில் கஷ்டப்பட்டு ஒரு படிப்பை படிக்கிறோம். ஆனால், நம்மில் பலரின் தந்தையும், உறவினர்களும் தங்களின் வேலை தொடர்பான எந்தப் படிப்பும் படிக்காமலேயே அனுபவத்தால் தத்தமது வேலையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்று மற்றவர்களுக்குப் பாடமாக்கினார்கள். அப்படியானால் அடிப்படைக் கல்வி கற்றே களத்துக்கு வரும் நாம் அனுபவக் கல்வியின் துணை கொண்டு எந்த சிகரத்தையும் எட்டிப் பிடிக்கலாம்தானே..!

னது தந்தையின் பில்டிங் கான்ட்ராக்டர் வேலையில் கிடைத்த அனுபவத்தைக்கொண்டும், பி.இ. சிவில் இன்ஜினீயரிங் படிப்பின் அறிவு கொண்டும் தன்னைச் செதுக்கிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் திருச்சி மாணவரான சுதாகர்.

''சின்ன வயசுல அப்பா வேலை பார்க்கும் இடங்களுக்கு நானும் போய்ப் பார்க்குறப்போ, எனக்கும் அதே மாதிரி வேலை பார்க்கணும்னு ஆசையா இருக்கும். அதனாலதான் சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தேன். விடுமுறை தினங்களில் அப்பா கூட வேலைக்குப் போவேன். அங்கு நான் நேரிடையா பார்க்குற,  கத்துக்குற பல விஷயங்கள் எனக்கு செய்முறை வகுப்புகளாக இருக்கும். அதே பாடங்களை கல்லூரி வகுப்புகளில் எதிர்கொள்ளும்போது, ஏற்கெனவே செய்து முடித்த செய்முறையினை ரிவைஸ் பண்ற மாதிரியே இருக்கும். இன்று எனக்கு கல்லூரிகளில் டைமன்ஷன்களாக எடுக்கப்படும் வகுப்புகள் என் தந்தைக்கு மிகவும் பழகிப்போன கை அளவுகள். நான் படிக்கும் சிவில் இன்ஜினீயரிங்கில் வீட்டுக்குப் பில்லர் போடுவதுபற்றிய ஒரு பகுதி உள்ளது. அந்த வேலையைச் செய்ய என்னைப் போன்ற படித்த இன்ஜினீயர்கள் காலம்போஸ்டும், அதற்கான ஷூவும் கேட்பார்கள். ஆனால், என் தந்தை வேலை செய்யும் இடங்களில் உள்ளவர்கள் அதைச் சாதாரணமாகத் தங்கள் அனுபவத்தில் வெறும் கண்களால் ஒரு பார்வையிலேயே சொல்வார்கள். எனக்கு பயங்கர ஆச்சர்யமாக இருக்கும்.

இன்றும் பல இன்ஜினீயர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தை கையால் வரைந்த பிளானை வாங்கிச் சென்று கம்ப்யூட்டரில் வரைந்து வீடு கட்டுகிறார்கள். நான் படிக்கும் பாடங்களுக்கு என் தந்தையின் அனுபவம்தான் செய்முறை வகுப்புகள். மேலும், எந்த ஒரு விஷயத்தையும் எழுதிவைத்து படிப்பது வேலைக்கு உதவாது. அவற்றைச் செயல்படுத்திப் பார்க்கும்போதுதான் அதுபற்றிய புரிதல் ஏற்படும். 'படித்தலைவிட கேட்டல் நன்று, கேட்டலைவிடப் பார்த்தல் நன்று' என்பார்களே அது போன்றுதான் இதுவும். எனது வருங்காலக் கனவு, என் தந்தையின் அனுபவத்தோடு எனது படிப்பையும் சேர்த்துத் தொழில் தொடங்குவதுதான்!'' என்கிறார் சுதாகர்.

''எனக்கு இன்ஸ்பிரேஷனே எங்க தாத்தாதான்!'' என மெய் சிலிர்க்கிறார் 'சுப்ரமணியம் அண்ட் கோ' நிறுவனக் குழுமத்தின் நிர்வாகி சுப்ரமணியன். மதுரையில் சின்ன பெட்டிக் கடை வியாபாரமாக துவங்கிய சீவல் வியாபாரத்தை இன்று ஒரு 'பிராண்ட் குழுமமாக' வளர்த்தெடுத்தவர்.

''என் தாத்தா சுப்ரமணிய செட்டியார் 1961-ல் 'லெட்சுமி சீவல்' என்று ஒரு சிறிய சீவல் நிறுவனத்தை துவக்கினார். கடும் போட்டி நிலவிய அந்தக் காலத்திலேயே நிறுவனத்தை தன் நிர்வாகத் திறமையால் பிரபலமான நிறுவனம் ஆக்கினார். நான் படித்துக்கொண்டு இருந்தபோதே என் தாத்தா, அப்பா ஆகியோரின் நிர்வாகத் திறனைக் கவனித்தே வளர்ந்தேன். படிப்பு விஷயத்தில் எங்க வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலும், என் ரத்தத்திலேயே பிசினஸ் இருந்ததாலயோ என்னவோ எனக்கும் பிசினஸ்தான் எதிர்காலம் என்று முடிவு செய்து, வணிக மேலாண்மைப் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். இங்கிலாந்தில் எம்.பி.ஏ., படித்தேன்.

அதிகம் படிக்காத எனது தாத்தாவுடனும் அப்பாவுடனும் பணிபுரிந்தபோது கிடைத்த அனுபவங்கள் நான் இங்கிலாந்தில் படித்த எம்.பி.ஏ-வுக்கே அப்பாற்பட்ட தொழில் நுணுக்கங்கள் ஆகும். சீவல் கம்பெனியாக ஆரம்பிக்கப்பட்ட எங்கள் நிறுவனம், தற்போது பேப்பர் இண்டஸ்ட்ரீஸ், பிளாஸ்டிக்ஸ், டீ எஸ்டேட்ஸ், கல்வி நிறுவனங்கள், மெஷினரி, ஆட்டோமொபைல், பண்ணை எனப் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கக் காரணம், எங்கள் தாத்தாவும் அப்பாவும் நிர்வாகத்தில் எனக்கு அளித்த அனுபவப் பாடங்கள்தான்! தாத்தா அடிக்கடி சொல்வார், 'ஒரு வியாபாரத்தை ஆரம்பித்து வெற்றி பெறுவது மட்டுமே நமது குறிக்கோள் அல்ல; அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளவும் தெரிய வேண்டும்!'. இந்த வார்த்தைகளை நான் இன்று வரையிலும் வேத வாக்காகக் கடைபிடித்து வருகிறேன். மேலும், தாத்தா கற்றுக் கொடுத்தது 'தெளிவான திட்டமிடலும், தரமான பொருட்களைத் தயாரித்து அதனைத் திறம்படச் சிறப்பாக வாடிக்கையாளரிடம் கொண்டுசேர்ப்பது எப்படி' என்பதையும்தான்!

அடுத்து, அப்பா எனக்குச் சொல்லித் தந்த பாடம் 'ஒரு துறையில் வெற்றி பெற்று, அது தரும் லாபத்தை எவ்வாறு மற்ற துறைகளில் புத்திசாலித்தனமான முதலீடாக மாற்றுவது' என்பது. இந்தப் பாடமே, நான் எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்தக் காரணமானது. லெட்சுமி சீவல் என்று சீவல் கம்பெனியாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறு நிறுவனம், தற்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பல நிறுவனங்களை ஒன்று சேர்த்து, ஒரு நிறுவனக் குழுமமாக வளர்ந்ததற்கு அடிப்படையே என் அப்பாவின் இந்தக் கொள்கைதான். மேலும், அப்பாவின் அருகில் இருந்து கவனித்தபோதுதான் பல்வேறு துறைகளில் கால் பதிக்கும்போது, சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களை எவ்வாறு சமாளித்து வெற்றி பெறுவது என்பதும் புரிந்தது!'' என்று முடித்தார்.

''திறமையும் உழைப்பும் இருந்தாலேபோதும், நம்மால் எதையும் சாதித்துக்காட்ட முடியும்'' என்கிறார் ராஜேந்திர பாபு. வெல்டராகத் தன் அப்பாவின் வொர்க் ஷாப்பில் அனு பவப் பாடம் கற்று, பொறியியலா ளராக உயர்ந்திருப்பவர். ''மதுரையில் மிகவும் கஷ்டபட்ட குடும்பத்தில் பிறந்தவன். இன்று வளர்ந்திருக்கும் இந்த நிறுவனம், ஆரம்ப காலத்தில் ஒரு வொர்க்ஷாப்பாக இருந்தது. அங்கு என் அப்பா வெல்டராக இருந்தார். நான் வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை. என்னதான் வீட்டில் குடும்ப நிலை கஷ்டமாக இருந்தாலும், எங்களை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் குறிக்கோள். காலையில் பள்ளியில் படித்துவிட்டு, மாலையில் நேராக என் அப்பா வேலை பார்க்கும் இடத்துக்குத் தான் போவேன்.

அங்கே, என் அப்பா வேலை செய்யும் கஷ்டத்தைப் பார்க்கும்போது, 'என்றாவது ஒருநாள், ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதில் என் அப்பாவை உட்காரவைத்து அழகு பார்க்க வேண்டும்' என்கிற ஆசைதான் எனக்கு வரும். அந்த ஆசையே நாளடைவில் எனக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. 2 முடித்ததும் பாலிடெக்னிக்கலில் மெக்கானிக்கல் எடுத்துப் படித்தேன்.

படித்து முடித்த பின், பல நாட்கள் வேலைக்கு முயன்றுகொண்டு இருந்தேன். எதுவும் அமையவில்லை. சரி, இன்னொரு வேலைக்காகக் காத்திருப்பதைவிட, நாமே ஏதாவது தொழில் செய்தால் என்ன? என்று முடிவு செய்தபோது, என் அப்பா செய்த அதே வெல்டிங் வேலையை ஏன் செய்யக் கூடாது எனத் தோன்றியது. பிறகு, என் பெற்றோரின் உதவியோடு, தனியாக ஒரு வெல்டிங் வொர்க்ஷாப் உருவாக்கி வேலை செய்ய ஆரம்பித்தேன். அந்த நேரத்தில்தான் ஆவின் பால் டிப்போவுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வெல்டிங் செய்து கொடுக்கக்கூடிய ஒப்பந்தமும் கிடைத்தது.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்க ளுக்கும் மேலாக ஆவின் டிப்போவுக்குத் தேவையான பொருட்களைச் செய்து கொடுத்தேன்.

என்னுடைய தொழில்முறையைப் பார்த்து, டெய்ரி மில்க் போன்ற நிறுவனங்களும் அவர்களுக்குத் தேவையான பொருட்களைச் செய்து கொடுக்கச் சொல்லி ஒப்பந்தம் போட்டன. இப்படிப் பல வருடங்களாக பல நிறுவனங்களுக்குப் பொருட்களைச் செய்து தரும்போது, அதில் ஒரு சில பொருட்கள் தேங்கிவிடும். அந்தப் பொருட்களைப் பார்த்த என் அம்மா, 'மீதமான இந்தப் பொருட்களைவைத்து ஏன், நீயும் ஒரு பால் பண்ணை ஆரம்பிக்கக் கூடாது?' எனக் கேட் டார். எனக்கும் அவர் கேட்டது சரி எனத் தோன்றவே, அதற்கான பொருட்களைச் சிறுகச் சிறுகச் சேமித்து, இறுதியாக 1996-ம் வருடம் எஸ்.என்.பி. டெய்ரி மில்க் என்ற நிறுவனத்தை உருவாக்கினேன். நான் ஆரம்பித்த இந்த நிறுவனம்தான், தென் மாவட்டத்திலேயே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட தனியார் பால் விற்பனை நிலையம். இன்று வரை வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

எங்கு வேலை பார்த்தாலும் அதை வேலையாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக தெரிந்துகொள்ளக்கூடிய ஓரு வாய்ப்பாக நினைத்து, அதில் ஈடுபாடு காட்ட வேண்டும். இந்த அனுபவப் பாடம்தான் மனிதர்கள் உயர்வதற்கான தாரக மந்திரம்'' என்கிறார் ராஜேந்திர பாபு.

நெருப்பு சுடும் என்பதும், நீர் குளிரும் என்பதும் நம் அனுபவங்கள் மூலமாகக் கற்றுக்கொண்டவைதானே. பக்கம் பக்கமாகப் படித்த பாடங்கள் மறந்துபோகலாம். ஆனால், பசுமரத்தாணிபோல மனதில் படிந்த அனுபவங்கள் மறக்காது.

மாற்றம் குறித்துச் சிந்திப்பது நல்லது. நீங்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டீர்களா?

vikatan.com

Wednesday, December 29, 2010

List of men you shouldn't marry

List of men you shouldn't marry

 

So you love your fiance, but is he the right person to marry? Well, Father Pat Connor, missionary, marital expert and the first priest ever to be quoted by Glamour magazine, sure knows the answer.

The Australian-born Catholic priest, now based in New Jersey, has condensed his wisdom from 40-odd years of counseling engaged couples into one manual of advice—Whom Not to Marry.

He has conducted premarital counseling and presided over more than 200 weddings.

He also lectures high school girls on the pitfalls of marrying the wrong guy.

And he likes to catch women young; because once they have fallen in love they will be less likely to absorb his sensible and often unromantic advice.

He believes there are no soul mates, only lovers to whom we commit.

Connor's central thesis is that you can be deeply in love with someone to whom you can't be successfully married.

He advises a year-long engagement to examine fully the values and character of your future spouse.

And Connor's 'whom not to marry' list is as follows:

1. Mummy's boys

2. Men who are bad with money

3. Men with no friends

4. Men who put you down in public

5. Men who are rude to waitering staff

6. Men unable to laugh at themselves

7. Men unwilling to share authority

8. Men who never make demands countering yours

Blame Internet for back pain

Blame Internet for back pain

Are you suffering from chronic back pain? Well, Internet is to be blamed, particularly if you are middle-aged, says a new study.

Researchers in Britain have carried out the study and found that a large number of middle-aged women spend most time on social networking sites, like Facebook, Twitter, and suffer from chronic back pain due to hours hunched over computers.

The findings are, in fact, based on a poll of 1,000 women, aged between 35 and 50, in Britain.

The study revealed three in four women -- 78 per cent -- are in agony because they spend too long sitting at a desk at work or on the net. Of those nearly one in five -- 18 per cent -- endures backache every day.

A third admitted they were in pain every few days and nearly a quarter between once a week and once a month. And almost half -- 44 per cent -- could not walk easily. A smaller number -- 15 per cent – could not go out socially or work.

"Back pain can be intense and make life difficult for sufferers, with discomfort badly affecting their home, work and social lives," the 'Daily Express' quoted physiotherapist Sammy Margo as saying

Preventing back pain before it happens is so much more satisfying than recovering after it has affected your life. Curbing the problem before it ever becomes a chronic health issue is important and scientific literature from many different sources have consistently shown that there is only one way to prevent back pain before it happens.

  1. Exercise is the only intervention that consistently worked well as a preventive strategy. If you've been a subscriber to this blog for any time at all, then you know that a large majority of our blog posts point to exercise as the least invasive method to prevent back pain and promote overall health.
  2. Education does not work. No matter how much someone reads or understands the causes and risks of back pain, it's not a true preventative measure to stop back pain. The best example is to point out that doctors, who are very well educated about back pain, suffer from back pain just as frequently as patients.
  3. Lumbar supports (or back braces) do not work. Back injuries account for 20% of all injuries and illnesses in the workplace and cost the nation an estimated 20 to 50 billion dollars a year. Unfortunately many companies rely on back braces or lumbar supports to replace an ergonomic program for their employees. Please read our blog on the use of back braces to prevent injury.
  4. There are few studies that have shown ergonomic intervention to be a significant source of low back pain prevention. Setting up your desk or work area in a more ergonomically correct manner is a great thing to do, in fact we've discussed it many times before, but overall it is not proven to provide conclusive back pain prevention.

ZeroSpinePain.com


 

உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது

கிழ்ச்சி என்பது விளைவு என நினைப்பதால்தான், நாம் திரும்பிப் பார்க்கும்போது அதிக நாட்கள் இன்பமாக இருந் ததுபோலத் தோன்றுவதில்லை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நிகழ்விலும் அடங்கியிருக்கிறது!


அதிக மதிப்பெண்ணுக்காக இல்லாமல், படிப்பதே மகிழ்ச்சி தருவதாக ஆக வேண்டும்; சம்பளம் மட்டுமின்றி, பணிபுரிவதே ஆனந்தம் தருவதாக அமைய வேண்டும்! இரவு என்பது இல்லையெனில், விடியலில் பறவைகளின் இசை காதுகளில் விழ வாய்ப்பில்லை. நுணுக்கமான பணியைச் செய்து முடித்து, காலாற நடந்து, குளிர்ந்த காற்றைச் சுவாசித்து மகிழ... அதில் கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.


இப்படிச் சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் அடங்கியிருக்கும் மகிழ்ச்சியைத் தவறவிடுபவர்கள், பெரிய இன்பம் வந்தாலும் அதை நுகரமுடியாமல் நுரைதள்ளிவிடுவார்கள். பசிக்காமல் சாப்பிட்டு, உழைக்காமல் ஓய்வெ டுத்து, கீழே விழ பயந்து, முயற்சி எடுக்க மறந்து, பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து, த்ரில் ஏற்படுத்தும் தருணங்களை இழந்தவர் கள், கடைசி கட்டத்தில் வருத்தப்படுவார்கள்.  


அடுத்தவர்களது அளவுகோல்களில் நமது மகிழ்ச்சியை அளப்பது அவசியமில்லை; அடுத்தவர்களுக்கு நிரூபிப்பதற்காக நாம் இன்புற்றிருக்க வேண்டிய தேவையும் இல்லை. மகிழ்ச்சியை மின்னலாக எண்ணி, அதை அசைபோட்டுத் திருப்தியடைவார்கள் சிலர். கடந்த காலம் மட்டுமே நிம்மதியானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்ததாக எண்ணிப் பழங்கதைகள் பேசித் திரிவார்கள் சிலர். மகிழ்ச்சி என்பது இறந்தகால ஏக்கமும் அல்ல; எதிர்காலக் கனவும் அல்ல. அது, நிகழ்கால நிதர்சனம்!




மகிழ்ச்சி ஓர் உணர்வு! அதை நேர்வழியில் அடையும்போதுதான் நீடித்து நிற்கும். உழைக்காமல் கிடைக்கும் பணமும், தகுதியின்றிக் கிடைக்கும் புகழும் சிறு காற்றின் சலனத்துக்கே தாக்குப்பிடிக்காமல் தடுமாறி விழுந்துவிடும். 'எனில், குறுக்கு வழிகளே வாழ்வில் தேவையில்லையா?' என்று சிலர் கேட்கலாம். ஒரே யரு விதிவிலக்கு உண்டு. நம்மை வீழ்த்த எவரேனும் குறுக்கு வழியைக் கையாண்டால், அந்த வியூகத்தைத் தவிர்க்க, வேறு வழி இல்லாத பட்சத்தில் சில குறுக்குவழிகளையும் தந்திரங்களையும் கையாளலாம். அதனால்தான் மகா பாரதத்தில், சில சந்தர்ப்பங்களில் ஸ்ரீகிருஷ்ணரும் தந்திரங்களைக் கையாண்டார்.

ஆனால், அவை அனைத்தும் போர் நியதிகளுக்கு உட்பட்டவையே! ரதத்தைப் பெருவிரலால் அழுத்தியதும், மெழுகாலான பீமனின் சிலையைச் செய்து திருதராஷ்டிரன் முன் நிறுத்தி யதும் அதனால்தான்!


கிழக்கு நாடுகளில், குறுக்குவழியைக் குயுக்தியாக முறியடிப்பது குறித்து ஒரு கதை உண்டு. 


படைபலம் மிகுந்த ஜாதுகார் எனும் மன்னனை வீழ்த்த விரும் பினான் ரத்னபுரியில் இருந்த சமத்கார் என்ற தந்திரசாலி. ஆனால், ரத்னபுரியின் படைத் தளபதியோ, ஒரு சாதாரண ஆசாமியான சமத்காரின் உதவி பெற்று ஜாதுகாரை வீழ்த்துவதா என நினைத்து வாளாவிருந்தான். சமத்கார் பலமுறை முயற்சித்தும், தன்னைச் சந்தித்துப் பேசக்கூட அனுமதி வழங்கவில்லை தளபதி.  இதனால் சமத்கார் எரிச்சலுற்றான்.


அவன், தளபதியின் வலக்கரமாக திகழும் விமல்கீர்த்தி எனும் வீரனைச் சந்தித்து, ''உன் தளபதி புத்திசாலியாக இருக்கலாம். ஆனால், அவரால் ஜாது காரை ஒருபோதும் வீழ்த்தமுடியாது' என்றான். நிச்சயம் இந்தத் தகவல் தளபதியின் காதுக்குப் போகும் என்று சமத்காருக்குத் தெரியும். அதன்படியே நடந்தது. விமல்கீர்த்தி சொன்ன தகவலைக் கேட்டுக் கொதித்துப் போன தளபதி, சமத்காரை அவமானப்படுத்த வேண்டுமென முடிவு செய்தான்.


மறுநாள், படைத்தலைவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தான். சமத்காரையும் வரவழைத் தான். அவனிடம், 'கடற்போரில் சக்தி வாய்ந்த படை ஆயுதம் எது?' என்று தளபதி கேட்க, ''அம்புகள்'' என்றான் சமத்கார்.


''உண்மைதான்! எங்களிடம் அம்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஜாதுகாருடன் மோத பத்தாயிரம் அம்புகளாவது தேவை. பத்து நாட்களுக்குள் அவற்றைச் செய்து தர உன்னால் முடியுமா?'' என்று கேட்டான் தளபதி.


உடனே, ''பத்து நாட்கள் அதிகம்! மூன்றே நாட்களில் முடித்துத் தருகிறேன்'' என்றான் சமத்கார்.


இதைக் கேட்ட தளபதி, ''நகைச்சுவையான உறுதிமொழிகளுக்குப் படைக்களத்தில் இடம் இல்லை'' என்று கோபமும் கேலியுமாகச் சொல்ல, ''உங்களிடம் விதூஷகம் செய்ய முடியுமா? மூன்றே நாட்களில் அம்புகளைத் தயார் செய்து தரவில்லையெனில், என்ன தண்டனை தந்தாலும் ஏற்கிறேன்'' என்றான் சமத்கார்.


அதையடுத்து, 'சமத்காருக்கு அம்பு தயாரிக்கும் மூலப் பொருட்களைப் போதிய அளவுக்குத் தரவேண்டாம்; அம்பு செய்பவர்கள் தொழிலில் வேகம் காட்டவேண்டாம்' என்று ரகசிய ஆணையிட்டான் தளபதி.


சமத்கார் கலங்கவில்லை. விமல்கீர்த் தியை அழைத்து, ''20 படகுகள் வேண்டும். அவற்றில் வைக்கோல் அடைத்து, கறுப்புத் துணியால் தைக்கப்பட்ட 50 மனித உரு வங்களைச் செய்து வைக்கவேண்டும். தவிர, ஒவ்வொரு படகுக்கும் 30 பேர் தேவை. இந்தத் திட்டம் தளபதிக்குத் தெரி யக்கூடாது'' என்று கேட்டுக்கொண்டான்.


மூன்றாம் நாள், 20 படகுகளும் வலு வான கயிற்றால் கட்டப்பட்டு, ஜாதுகாரின் படை முகாமுக்குப் பக்கத்திலிருந்த நதிக் கரையின் உட்பகுதியில் வரிசையாக நிறுத் தப்பட்டன. கடுமையான மூடுபனியில், அவற்றில் என்ன இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் படகுகள் மெள்ள நகர்ந்து, படைமுகாமுக்குத் தெரிகிற தூரத்தில் வந்ததும், ஒவ்வொரு படகிலுமிருந்த 30 பேரையும், போர்முரசு கொட்ட உத்தரவிட்டான் சமத்கார். உடனே அவர்கள், 'எதிரிகள் தங்கள் கப்பல்களில் வந்து தாக்கினால் என்ன செய் வது?'' என்று பதைபதைக்க, 'இந்த மூடு பனியில் அப்படியரு முட்டாள்தனத்தை ஜாதுகார் செய்ய முற்படமாட்டான்' என்றான் சமத்கார் உறுதியாக.


போர்முழக்கத்தைக் கேட்டதும், தங்கள் முகாம் மீது பயங்கர தாக்குதலை எதிர் பார்த்த ஜாதுகார், கரையில் இருந்தபடியே படகுகளை நோக்கி அம்புகள் எய்து தாக்குதல் நடத்துமாறு தன் சிப்பாய்களுக்குக் கட்டளை இட்டான். அதேநேரம், தனது படகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக முகாமை நோக்கி முன்னேறும்படி பணித் தான் சமத்கார். போர் முழக்கத்துடன் மெள்ள அவனது படகுகள் முன்னேற, எதிர்த்திசையில் இருந்து அம்புமாரிப் பொழிந்துகொண்டு இருந்தது.


நள்ளிரவில் பனி விலகத் தொடங்கியதும், கரைக்குத் திரும்பும்படி படகுகளுக்கு ஆணையிட்டான் சமத்கார். அவனது திட்டம் நிறைவேறியது. ஒவ்வொரு படகிலும் இருந்த வைக்கோல் மனிதர்களின் உடம்பில் ஆயிரக் கணக்கான அம்புகள்! மறுநாள், 20,000-க்கும் மேற்பட்ட அம்புகளைத் தளபதியிடம் கொடுத்தான் சமத்கார்.


பின்னர் விமல்கீர்த்தி சமத்காரிடம், ''நேற்று கடுமை யான மூடுபனி இருக்கும் என்பதை எப்படி கணித்தாய்?'' என வியப்புடன் கேட்டான். ''பூகோளத்தையும் வானியலையும் அறியாதவன் தளபதியாக இருக்க முடியாது. நேற்று மூடுபனி கடுமையாக இருக்கும் என்பதை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்துவிட்டேன். உங்கள் தளபதி போதுமான ஒத்துழைப்பு தர மாட்டார் என்று எனக்குத் தெரியும். எனது முயற்சியில் நான் தோற்று அவமானப்படவேண்டும் என்பதே அவரது நோக்கம். எனவே, அவரது தந்திரத்தை வெல்ல, நானும் தந்திர முயற்சியைக் கையாண்டேன். போட்டி என்று வந்துவிட்டால், அடுத்தவர்களது தந்திரத்தைவிட, நமது தந்திரத்தைத் தூக்கிப்பிடிப்பது அவசியம்!'' என்றான் சமத்கார்.


கடைசியில், தளபதி தனது முக்கிய ஆலோசகராக சமத்காரை நியமித்து, ஜாதுகாரை வீழ்த்தினான்.


வேறு வழியில்லாத நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதமே தந்திரம். ஆனால், அதையே நம்பிக்கொண்டு, 'வினாத்தாள் வெளியாகிவிடும்' என்று எதிர்பார்க்கும் மாணவனைப்போல உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது. சின்ன வயதிலிருந்தே உழைப் பின் இனிமையை நாம் சொல்லிக் கொடுக்க மறந்துவிட் டோம். நமது பாடத் திட்டத்தில் வியர்வைக்கு வெகு மதி இல்லாமல் போய்விட்டது. 'உடலுழைப்பு முக்கி யம் என்பதால், அது வகுப்பறையில் சொல்லித் தரப் படவேண்டும்' என மகாத்மா காந்தி வலியுறுத்திய உயர்நெறியை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டோம்.


மனனம் செய்வது மட்டுமே கல்வி என மாணவர்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். மரம் நட்டு வளர்க்கவோ, நீரூற்றி மகிழவோ, பாதை அமைத்துப் பழகவோ மாண வர்களுக்குச் சற்றும் இடம் தராத கல்வி முறையே இன்று அனுசரிக்கப்படுகிறது. கான்கிரீட் காடுகளாக வளர்ந்த பள்ளிக்கூடங்களின் இடுப்பில், இவற்றுக்கெல்லாம் இடமும் இல்லை. பல பள்ளிகளில் ஓடி விளையாடவே இடம் இல்லையே!


தனித்து இயங்கும் வகையில் சுயச் சார்புடன் வளர் கிற குழந்தைகளே எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்க முடியும். எவர் தயவுமின்றி, தங்கள் வாழ்வை தாங் களே நிர்வகிக்கும் திறன் பெற்றவர்களால் மட்டுமே வாழ்வில் எப்போதும் இன்புற்றிருக்க முடியும்.

Tuesday, December 28, 2010

SOCIAL SECURITY SCHEME for NON RESIDENT INDIANS IN TAMILNADU

SOCIAL SECURITY SCHEME

for NON RESIDENT INDIANS IN TAMILNADU


OVERSEAS MANPOWER CORPORATION LIMITED
(A Government of Tamil Nadu Undertaking)

In association with

THE NEW INDIA ASSURANCE COMPANY LIMITED
(A Government of India Undertaking)


OBJECT OF THE SCHEME


There are several lakhs of Non Resident Tamils all over the world. Majority of them are employed in the Gulf and South East Asian countries. While the bread winner toils abroad to earn money, unexpected and unfortunate events like accident met with or disease contracted by the bread winner on the foreign soil will be a great blow to his family. Unexpected expenses for hospitalised treatment of injury caused due to accident or major ailment suffered by the members of the family of the Non Resident, either residing with him or in India will leave the household in a no better position. In order to alleviate these problems and provide adequate financial support to the family, Government of Tamilnadu has introduced a Social Security Scheme for Non Resident Tamils to be implemented by Overseas Manpower Corporation (A Government of Tamilnadu Undertaking) in association with The New India Assurance Co Ltd.. (A Government of India Undertaking)

FOR COMPLETE DETAILS PLEASE OPEN THE FOLLOWING LINK:
  http://www.ziddu.com/download/13174742/SOCIALSECURITYSCHEMEFORNONRESIDENTINDIANS.doc.html

Identify Genetically Modified Organic Fruits

Conventional Fruit Labels 
Four digits starting with 4
 

Organic Fruit Labels 

Five digits and starts with number 9
 

Genetically Modified Fruits 

Start with the digit 8
 


So next time you go shopping, remember these critical numbers and know how to avoid purchasing inorganic and GMO fruits. Shop Safe :

This is good to know because stores aren't obligated to tell you if a fruit has been genetically 
modified . 

So if you come across an apple in the store and it's label is 4922, it's a conventional apple grown with herbicides and harmful fertilizers. 

If it has a sticker 99222, it's organic and safe to eat. 


If it says 89222, then do not buy!!!! It has been 
genetically modified (GMO).


Monday, December 27, 2010

Have faith in yourselves

Have faith in yourselves

 

Once a business executive was deep in debt and could see no way out. Creditors were closing in on him. Suppliers were demanding payment. He sat on the park bench, head in hands, wondering if anything could save his company from bankruptcy. Suddenly an old man appeared before him.

 

"I can see that something is troubling you," he said. After listening to the executive's woes, the old man said, "I believe I can help you." He asked the man his name, wrote out a cheque, and pushed it into his hand saying, "Take this money. Meet me here exactly one year from today, and you can pay me back at that time." Then he turned and disappeared as quickly as he had come.

 

The business executive saw in his hand a check for $500,000, signed by John D. Rockefeller, then one of the richest men in the world!

 

"I can erase my money worries in an instant!" he realized.. But instead, the executive decided to put the un-cashed check in his safe. Just knowing it was there might give him the strength to work out a way to save his business, he thought. With renewed optimism, he negotiated better deals and extended terms of payment. He closed several big sales. Within a few months, he was out of debt and making money once again. Exactly one year later, he returned to the park with the un-cashed check.

 

At the agreed-upon time, the old man appeared. But just as the executive was about to hand back the check and share his success story, a nurse came running up and grabbed the old man. "I'm so glad I caught him!" she cried. "I hope he hasn't been bothering you. He's always escaping from the rest home and telling people he's John D. Rockefeller." And she led the old man away by the arm!!!

 

The astonished executive just stood there, stunned. All year long he'd been wheeling and dealing, buying and selling, convinced he had half a million dollars behind him!!!!

 

Suddenly, he realized that it wasn't the money, real or imagined, that had turned his life around. It was his newfound self-confidence that gave him the power to achieve anything he went after!!!

 

Have faith in yourselves, as only that count mostly.

 

ஜெரால்டு செலன்ட் - Gerald Celente - கருநாக்கு!

ஜெரால்டு செலன்ட் - Gerald Celente -  கருநாக்கு!

2012-ம் ஆண்டு உலகம் அழியப்போகிறது என்று சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி தீயாகப் பரவியது. அதைப் பற்றி ஒரு படம்கூட எடுத்தார்கள். ஆனால் அந்தச் செய்தி உண்மையா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல இன்னொரு குண்டை அமெரிக்கா மீது தூக்கிப் போட்டிருக்கிறார் ஜெரால்டு செலன்ட்(Gerald Celente) என்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுநர். அவர் என்ன சொன்னார் என்பதற்கு முன்பாக அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்...

அமெரிக்காவில் பிறந்த ஜெரால்ட், 'தி டிரெண்ட்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இயக்குநராகவும் இருக்கிறார். அவ்வப்போது நம்மூர் சாமியார்கள் மாதிரி ஆருடங்களை அள்ளிவிடுவார்... கிட்டத்தட்ட யாகவா முனிவர் மாதிரிதான்! 'இனி தங்கம்தான் தங்கும்; தானியம் தங்காது' என்று யாகவா எடுத்துவிடுவதைப் போல எடுத்துவிடுவார்... ஜெரால்டு சொல்வது ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகமாகத்தான் இருக்கும். அவர் ஏதாவது சொல்லாமல் இருந்தால் அதுவே நல்லது என்று பிரார்த்திப்பவர்கள் நிறைய பேர்! அந்த அளவுக்கு மனுஷனுக்கு கருநாக்கு! அந்த நாக்கு சுழன்று சொற்களை வீசினால் திராவகம் தெளித்த கதிதான்!

கருநாக்கு ஜெரால்ட் ஆரூடம் சொன்ன சில விஷயங்களை முதலில் பார்க்கலாம்... 1980-களின் இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து சுக்குநூறாகும் என்றார். அதைப்போலவே உடைந்ததும் சுக்கு நூறல்ல, ஆயிரம் ஆனதும் அனைவரும் அறிந்ததே! அடுத்து 1987-ம் வருடம் பங்குச்சந்தை சரியும் என்று சாபமிட்டார், அதுவும் அப்படியே ஆனது! ஆசியாவில் நடந்த கரன்சி யுத்தம், சப் பிரைம் மார்ட்கேஜ் பிரச்னை என அனைத்தையும் முன்கூட்டியே சொன்ன முனிவர் (வெள்ளைக்கார!) அவர்.

இவ்வளவு பில்ட் அஃப் கொடுக்கிறீர்களே, அப்படி என்னதான் சொன்னார் என்று கேட்கிறீர்களா? இதுதான் விஷயம். ''2012-ம் ஆண்டு டிசம்பருக்குள் அமெரிக்கா இன்னொரு பொருளாதார நெருக்கடியில் மாட்டும். அது 1929-ம் ஆண்டு கிரேட் டிப்ரஷனை விட பயங்கரமானதாக இருக்கும். இப்போது வளர்ந்த நாடாக இருக்கும் அமெரிக்கா 2012-ல் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிடும்! அப்போது நடக்கும் சண்டை பெரும்பாலும் உணவுக்காகத்தான் இருக்கும். வேலை இருக்காது, யாரும் வரிகட்டமாட்டார்கள். நிறைய பேர்களுக்கு வேலையில்லாமல் போகப்போவதால் கலவரம் வெடிக்கும். 2012-ம் ஆண்டு கிறிஸ்மஸுக்கு யாரும் கிஃப்ட் வாங்கப்போவதில்லை! அப்போது சரியான உணவு கிடைத்தால் அதுவே கிஃப்ட்தான்! டாலர் தன்னுடைய மதிப்பை 90 சதவிகிதம் வரை இழக்கும்'' என்று திகிலூட்டி இருக்கிறார் ஜெரால்டு.

மேலும் அவர், ''கடந்த 30 வருடங்களில் பணக்காரர்களுக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து கொண்டே வந்திருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் இந்த மிடில் கிளாஸ் மக்கள்தான் நாட்டில் நடக்கும் புரட்சிக்கு வினைஊக்கியாக இருப்பார்கள். அப்படி நடக்கும்பட்சத்தில் வால் ஸ்டீரிட்டில் என்ன நடக்கும் என்பது பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.

இதனால் ரியல் எஸ்டேட் பாதாளத்தில் விழும். ஏற்கெனவே நிறைய பேர் வீடில்லாமல் இருக்கிறார்கள். அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்போது நாடு முழுவதும் டென்ட் நகரங்கள்தான் முளைக்கும். குற்றச்செயல்கள் தறிகெட்டு அதிகரிக்கும்'' என்று சொல்லிக்கொண்டே போகிறார் ஜெரால்டு.

இதற்கு தூபம் போடுவது போல அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜர்னல், சி.ன்.பி.சி., யு.எஸ்.. டுடே போன்றவை ஜெரால்டுக்கு சாதகமாகவே எழுதி இருக்கின்றன. இதற்கு ஒரு படி மேலே போய், 'நாஸ்டர்டாம்ஸ் இருந்தால் அவர் ஜெரால்டுடன் போட்டி போடுவது கஷ்டம்தான்' என்று எழுதி இருக்கிறது நியூயார்க் போஸ்ட்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டும் காலம் இது. அமெரிக்க மார்க்கெட் டல்லடித்தால் உடனே நம்மூர் மார்க்கெட் படுத்தே விடும். இந்நிலையில் ஜெரால்டு சொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்தால், நம் சந்தை என்ன ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. கடவுளிடமோ அல்லது இயற்கையிடமோ பிரார்த்திக்கும் போது இனி அமெரிக்காவும் நல்லா இருக்கணும் என்று வேண்டிக்கொள்ளலாம். நம்மால் முடிந்தது அதுதான்!

 

Vikatan.com