கோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேலைக்கு சேர்த்து விட அவனுடன் சென்று இருந்தேன்.
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரிங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.
பின் அந்த ஆலையினை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரிவாக கேட்ட போது எனக்கு வியப்பாக இருந்தது, KPR மில் குழுமத்திற்கு சொந்தமான அதில் பணிக்கு பின் மாலை நேர பள்ளி, கல்லூரி நடைபெற்று வருகிறது.
All Degree course, Nursing, Yoga, SSLC,+2, Computer course என பல்வேறு பிரிவில் பல பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் பணியாளர்கள் பணி புரியும் அனைத்து இடங்களிலும் A/C வசதி, 8 மணி நேரம் வேலை, 2 ஆம் தேதிக்குள் Rs.6000/- சம்பளம்(ESI, PF, உணவு பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகை) ATM கார்டு மூலம் வழங்கப்படுகிறது, போனஸ் Rs.6000.
குடும்பம் முழுவதற்கும் ESI இலவச மருத்துவ வசதி, தனியார் கல்லூரிகளுக்கு நிகரான இலவச தங்குமிடம், விளையாட்டு மைதானம், மேனேஜர்கள், அதிகாரிகள்,பணியாளர்கள் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு, இன்னும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இத்துணை வசதிகளையும் நேரில் கண்ட பின்பு எனக்கு தெரிந்த படிக்க வசதி இல்லாமல் விட்டில் இருந்த 3 பெண்களை இதுவரை அனுபினேன். அதில் ஒரு பெண் இன்று காலை எனக்கு phone செய்து கண்ணீருடன் நன்றி கூறினார். அதனால் தான் இந்த பதிவு
நம்மால் இத்தனை வசதிகளையும் கொடுக்க முடியாவிட்டாலும், அதற்க்கான
இது தொடர்பான விளக்கம் பெற போன் நம்பர்
8526045266
8883331615
படிக்க வசதியின்றி தவிக்கும் பெண் பிள்ளைகளுக்கு உதவும் மனம் கொண்டவர்கள் இதனை அதிகம் பகிரவும்...