Saturday, December 31, 2016

போதை மட்டும்தானா புத்தாண்டு?! -அதிர்ச்சியளிக்கும் 10 உண்மைகள்

புத்தாண்டை குடி, போதை என எவ்வித பழக்கமும் இல்லாமல், விழிப்புணர்வுடன் மகிழ்வாய் இன்புற வேண்டும் என ஆலோசனை கூறுகிறார் சமூக ஆர்வலர் ஜெனிபர் வில்சன்.

1. புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், யாரும் விரும்பாத கேள்வியாகத்தான் இது இருக்க முடியும், ஆனால், உண்மை என்னவென்றால், ஆண்டின் எந்த நாளை விடவும் புத்தாண்டு தினத்தில்தான் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிகம் என்பதும், அன்றைய தினம்தான் அதிகமான விபத்துகள் நடக்கின்றன என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய செய்தி.

2. "ஸ்வீட் எடு.. கொண்டாடு" என்கிற காலம் போய், "மச்சி.. ஓபன் தி பாட்டில்" எனக் காலம் அடியோடு மாறிவிட்டது. அதுவும், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றால் மதுவுக்குத்தான் முக்கிய இடம். முன்னிரவில் ஆரம்பிக்கும் மது விருந்துகள், பல இடங்களில் விடிய, விடிய தொடருகிறது. மதுவில் ஊறித்திளைத்துவிட்டு, "ஸ்டெடியாதான்டா இருக்கேன்" என வசனமும் பேசி விட்டு, தள்ளாடிக் கொண்டே  நடந்து போய், வாகனம் ஓட்டினால் என்ன நடக்கும்? தறிகெட்டு ஓட்டி, எங்கேயாவது இடித்துக் கொள்வதும், யாரையேனும் இடித்துத்
தள்ளுவதும்தான் நடக்கும். மொத்தத்தில் புத்தாண்டு இரவில், தேவையில்லாமல் வெளியில் செல்வதன் மூலம் ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.

3. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவிகித சாலை விபத்துகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால்தான் நடப்பதாக கூறப்படுகிறது. புள்ளி விவரங்களில் பதிவாகாத இன்னும் எத்தனையோ விபத்துகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

4. வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தும் பிரபலங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது. மது குடித்து கொண்டாடுவது என முடிவு செய்துவிட்டால், ஓர் ஓட்டுனரை ஏற்பாடு செய்து கொள்வதே நல்லது. இல்லையென்றால், விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 100 சதவிகிதம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

5. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2014-ம் ஆண்டில் இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த ஆண்டில் மட்டும், தமிழகத்தில் 15 ஆயிரம் பேர்  உயிரிழந்திருக்கிறார்கள். பெரு நகரங்கள் என்று பார்க்கும் போது, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை 1,046 உயிரிழப்புகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, புள்ளி விவரத்தில் இடம் பெற்ற 67 ஆயிரம் விபத்துகளில் மொத்தம் 587 விபத்துகள்தான் குடித்துவிட்டு
வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? விபத்து குறித்த முறையான தகவல்களை பதிவு செய்யத் தவறியதுதான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாது என்ற காரணத்தைக் காட்டி, குடும்பத்தினருடன் சமரசம் செய்து, காவல்துறையினரே போதை மரணங்களை மறைக்கின்றனர் என்கிறார்கள். அரசாங்கமே மது விற்பனை செய்வதுதான் இதற்குக் காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா?

6. வேதனையின் உச்சம் என்னவென்றால், கடந்த 2 வருடங்களாகத்தான், விபத்துகளுக்கான காரணத்தின் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. அது முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பது வேறு. பிரச்சனை தெளிவாக தெரிந்தால் மட்டுமே, அதைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்க முடியும்.

7. 2016 புத்தாண்டு தினத்தன்று சென்னையில் மட்டும் 900 சாலை விபத்துகள் ஏற்பட்டது என்கிறது காவல்துறை புள்ளி விவரம். இந்த விபத்துகளில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். அதனால்தான், மதுவால் கிடைக்கும் மகிழ்ச்சி முக்கியமா? இல்லை… ஆண்டின் முதல்நாளே மருத்துவமனைக்கு செல்ல ஆசையா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டி இருக்கிறது.

8. அதே சமயம், புத்தாண்டு என்பதால், மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விடாதீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது, உடல் நலக்குறைவு என்று உணர்ந்த பின்னரும், ஆண்டின் முதல் நாளே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா? எனப் போகாமல் தவிர்க்காதீர்கள் என்கிறது அந்த ஆய்வு.

9. சில வருடங்களுக்கு முன்பு,  டேவிட் ஃபிலிப் என்ற ஆய்வாளர் 1979 முதல் 2004 வரை நிகழ்ந்த 5 கோடியே 70 லட்சம் பேரின் மரணம் குறித்து ஆய்வு செய்தார்.  மரணம் ஏற்பட்டதற்கான காரணம், மரணமடைந்த காலகட்டம் என பல்வேறு காரணிகளை ஆராய்ந்து பார்த்ததில், வேறு எந்த கால கட்டத்தை விடவும், புத்தாண்டு தினத்தன்றுதான் நிறைய மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக
கண்டுபிடித்தார். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒருபுறம் என்றால், மற்றொரு புறம், உடல்நலக் குறைவு என உணர்ந்த பின்னரும், புத்தாண்டும் அதுவுமாக, மருத்துவமனைக்கு போக வேண்டுமா என போகாமல் இருந்திருக்கிறார்களாம்.

10. புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பொறுத்தவரை, நமது உடல்நலன் குறித்த அக்கறையோடு இருப்பதே நல்லது. கடற்கரை, கேளிக்கை விடுதிகள், 5 நட்சத்திர ஹோட்டல்கள், நண்பர்களின் இல்லம் என எங்கு புத்தாண்டைக் கொண்டாடினாலும்,
மது அருந்தினால், வேறு ஒருவர் துணையுடன் வீட்டிற்குச் செல்வதே நலம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி பிடிபடுவோர் மீது, காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுத்து, வண்டிகளை பறிமுதல் செய்வதுடன், மாற்று வாகனங்கள்
மூலம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதே சரியாக இருக்கும். கால் டாக்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டால் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டுமா?
இல்லையா...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! 

ஸ்மார்ட்போன் கதிர்வீச்சிலிருந்து ஸ்மார்ட்டாக தப்பிக்க சில டிப்ஸ்..!

ஸ்மார்ட்போன்

 

ணப்பரிவர்த்தனை, ப்ரியமானவர்களுடன் சாட்டிங், தொலைபேசி உரையாடல், வீடியோ சாட்டிங், கேம்ஸ், கூகுள் தேடல், உடல்நிலை பேண ஹெல்த் ஆப்ஸ்... என எத்தனையோ வேலைகளுக்கு உதவுகிற கையடக்க ஸ்மார்ட்போன் நம் எல்லோரையும் கட்டிப்போட்டிருக்கிறது. `அவன் செல்போன் இல்லைனா செத்துப்போயிடுவான்...' என ஒரு திரைப்படத்தில் விளையாட்டாகச் சொல்வார்கள். அது உண்மையோ, பொய்யோ ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஓர் அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாதது. பல சிம்கார்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட டாக்டைம் ஆஃபர்கள் வழங்குகின்றன. அதனாலேயே பலர், வேலை காரணங்களுக்காகவும், தங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பேசுவதற்காகவும் பல மணி நேரத்தை ஸ்மார்ட்போனிலேயே செலவழிக்கின்றனர். `சார்ஜ் எடு... கொண்டாடு!' என்பதுபோல, தீரத் தீர சார்ஜ் ஏற்றி, பேசிப் பேசி மாய்ந்துபோகிறார்கள் நம் மக்கள். இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உண்டு. ஸ்மார்ட்போனில் பல மணி நேரம் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, (Radio Frequency Radiation - RF) கேட்கும்திறனை பாதிக்கிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலுமாகத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கதிர்வீச்சின் தாக்கத்தைக் குறைக்கலாம். அவை என்னென்ன... பார்ப்போம்!

・ பேட்டரியில் உள்ள சார்ஜ் 15 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும்போது கதிர்வீச்சு வெளிப்படும் அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் ஸ்மார்ட்போனில் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்.

 

・ பேட்டரி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது ஸ்மார்ட்போனில் பேசவே கூடாது. மின்சாரம் தாக்கலாம். அதிக வெப்பம் காரணமாக, ஸ்மார்ட்போன் வெடித்துவிடுவதுகூட நிகழலாம். அதிக வெப்பம் மூளையையும் பாதிக்கும்.

 

・ மலிவு விலை ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவு அதிகம். மூளை நரம்புகளின் செயல்திறன் பாதிக்கலாம்.

 

・ வளரும் குழந்தைகளின் மூளை, இளைஞர்களைவிட இருமடங்கு அதிகமாக கதிர்வீச்சை உள்வாங்கும் ஆற்றல் உடையது. எனவே, முடிந்தவரை குழந்தைகள் ஸ்மார்ட்போனில் இருந்து தள்ளியே இருக்க வேண்டும். அழுகிறார்கள், அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காக எல்லாம் அவர்களுக்கு ஸ்மார்ட்போன் கொடுத்து விளையாட அனுமதிக்ககூடாது.

 

・ கர்ப்பிணிகள் அதிகநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும். பிற்காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு நடத்தைக் குறைபாடுகள் (Behaioral Difficulties) ஏற்பட வாய்ப்பு உண்டு.

 

・ வேலை காரணமாக, நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில் பேசவேண்டியிருப்பவர்கள், புளூடூத் ஹெட்செட் அல்லது தரமான இயர்போன்களைப் பயன்படுத்தலாம். அதுவும், 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டே பலமணிநேரம் இயர்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். இதனால் கவனச்சிதறல் ஏற்படும். அதன் காரணமாக, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

 

・ 20 நிமிடங்களுக்கு மேல் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஸ்மார்ட்போனை வலது மற்றும் இடது காதுக்கு மாற்றிவைத்துப் பேச வேண்டும்.

 

・ யாரும் அருகில் இல்லாத நேரங்களில் ஸ்பீக்கர் மோடில் பேசலாம். இதனால், ஸ்மார்ட்போனில் இருந்து வெளியாகும் நேரடி கதிர்வீச்சு பாதிப்பைக் குறைக்கலாம்.

・ சட்டை பாக்கெட், பான்ட் பாக்கெட் ஆகியவற்றில் ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். இதனால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல, இறுக்கமான ஆடையை அணிந்துகொண்டு தரமற்ற ஸ்மார்ட்போனை பான்ட் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு விந்தணுக்கள் பாதிப்பு ஏற்படலாம்.

 

・ தோலில் கதிர்வீச்சு ஊடுருவுவதைத் தவிர்க்கும் 'ரேடியேஷன் டிஃபெண்டர் கேஸ்கள்' மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்..

 

・ பேட்டரியை அதிகச் சூடாக்கும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

 

・ இருட்டில் ஸ்மார்ட்போனின் திரையைப் பலமணிநேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு, பார்வைக்குறைபாடுகளும் ஏற்படலாம்.

 

・ இரவு தூங்கும்போது, தலையணையின் அடியில் ஸ்மார்ட்போன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைத்திருந்தால், இரவு முழுவதும் அதன் கதிர்வீச்சு, மூளையைத் தாக்கும் அபாயம் உள்ளது.

ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது ஒன்றே, அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரே வழி!

Blissful New Year Prayers


Thursday, December 29, 2016

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 29th December 2016.

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 29th December 2016.

 

Dear Sai Brothers and Sisters,

When our prayers from all parts of the world focusing on a specific day & specific time (on ALL Thursdays at 18:30 hrs after Dhoop Aarati) with a single object and total concentration on praying for others, with our noble intention of getting help from Shri Sai Baba for those known and unknown to us, praying selflessly for the benefit of all global Sai families, certainly this divine vibrations from all participating devotees all over the world energize and elevate our subconscious mind with powerful spiritual vibrations, that our group prayers shall have the capability to release divine guidance, divine protection, averts disaster, very powerful divine impact and more importantly all participants witness powerful answers to our prayers.

All prayer requests received from online, Whatsapp, Prayer Request Drop Box at Mandir up to Madhyan AArati will be placed under Baba's Lotus Feet, after Dhoop Aarati all devotees present at Mandir will pray for you. We request Sai devotees all over the world to pray for our Sai Brothers and Sisters and ask Shirdi Sai Baba to accomplish all their wishes and desires as soon as possible.

Om Sai Sri Sai Jaya Jaya Sai.


Prayers

*Om Sai Sri Sai Jaya Jaya Sai* O Sainatha! I am very much thankful to you for keeping us in your domain and taking good care of us. As you know I am desperately awaiting for job which is in the process. Bless us Happiness, Peace and Prosperity

Posted in Prayer for health, happiness and peace | December 29, 2016 at 1:51 pm
 

Prayers

Om Sai Ram, please save Your children from all situations that they need help

Posted in Prayer for health, happiness and peace | December 28, 2016 at 8:45 pm
 

Prayers

Please pray for me to come out of my problems, which I can't share to anybody. Baba has to save me

Posted in prayers | December 28, 2016 at 8:41 pm
 

Thanksgiving Prayer

Dear BABA, Omnipotent YOU bestowed YOUR MIRACULOUS GRACE upon us today. How a mortal like I can describe YOUR LEELAS BABA ! Still I am penning down here to thank YOU and thank all the brothers and sisters who prayed for us . By YOUR MERCY, the watch gifted by office was returned to us […]

Posted in prayers | December 23, 2016 at 6:44 pm
 

Family

om sai ram my first good relationship with this sankari is our neighbourhood sister please make a good relationship with that sister sai om sai ram om sai ram om sai ram

Posted in Prayer for family welfare | December 23, 2016 at 2:14 pm
 

family

om sai ram bless sai in this sankari work nothing to happend to my personnel and official life sai with this two peoples today also im planning to go my native sai bless me sai om sai ram

Posted in Prayer for family welfare | December 23, 2016 at 2:12 pm
 

Govt Job

I want govt job i am waiting result past 2 years sai ram pls help me u know my problem pls release result save my family sairam

Posted in Prayer for job, business | December 23, 2016 at 11:20 am
 

Plz get our work done….Saimaa

Please Saimaa, Take us out of the difficult days we are going through…..U are all knowing.Plz have mercy on us….let us have faith in u…..plz see to it that he gets the offer letter today…..plz forgive us if we have offended u in any way……love you our Saimotherfather

Posted in Prayer for job, business | December 22, 2016 at 2:45 pm
 

UNIVERSAL PRAYER – May Everybody Be Happy !!!

Universal Prayers – May Everybody Be Happy !!!   Sadguru Sainath Maharaj, May the wicked turn good; May the good attain peace; May the peaceful be freed from all bondage and May the liberated redeem others. May everybody be happy; May everybody be free from disease; May everybody have good luck; May none fall on […]

Posted in Prayer for health, happiness and peace | August 19, 2016 at 8:31 am
 

CONFIDENTIAL PRAYERS SUBMITTED BY:


  1. Honey M
  2. Kavitha A
  3. Praveena Sri




Wednesday, December 28, 2016

GURUVAAR PRARTHNA - 29/12/2016

GURUVAAR   PRARTHNA - 29/12/2016

.

 

 

Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy Day of Guruvaar. Baba, with Your blessings all our past mess in life became a message, all our days we passed with pain became a rare & unique book of experiences, all our scars & bruises we faced made us mature, all bad friendship in the past, taught us diffentiating good and bad, all our past problems turned out stable solutions, all our past is dead and buried as that can't be changed. Baba, we don't want to see either our past or the future which is fancy of mind, illusion and dream. We want to live the present, accept its wisdom, its meaning and its message. On this holy day, we start our prayers by reading your divine guidance from Shri Sai Samartha Satcharitra.

 

.

 

 

Wasted are the words of a speaker if by listening to them, a listener is not affected and does not show the sign that he is overwhelmed with emotions and gets goose pimples.

 

 

A narration is worthless if the listeners are not in an ecstasy, not choked with emotions and if their eyes are not filled with tears of happiness.

 

 

Baba's speech was captivating. His style of teaching exceptionally good. His arguments were unique. I lay my head at his feet who reveals something new at every step.

 

 

One can never be able to meet a holy man till fortune smiles on him. Even if such a person is very close, a sinful person is unable to discover him.

 

 

There is no need to go far to find proof of this axiom because I am going to tell you about my own experience.

 

 

There was a famous saint called Pir Maulana who was residing at Bandra. Hindus, Parsis and learned men from other religions used to come to take the darshan of that pure soul.

 

 

I was a magistrate of that place. His Mujawar by name Inus, tried indefatigably to persuade me to come for darshan.

 

 

Thousands of people come there. Why should I go there on account of the pressure, and spoil my name?'

 

 

Some such thoughts came to me, and I never went for the darshan. I was, as it were, afraid of my own shadow and somehow ill-luck came in the way.

 

 

Many years passed. Thereafter I was transferred from there. Later, when the opportune time came I became attached to Shirdi, for all times.

 

 

In short, the unfortunate can never reach the vicinity of the saints. This most difficult of meetings can be accomplished only by God's Grace.

 

 

 

 

I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.

.

 

 

Sarveshaam Svaastir Bhavatu

Sarveshaam Shaantir Bhavatu

Sarveshaam Poornam Bhavatu

Sarveshaam Mangalam Bhavatu

Om Shanti, Shanti, Shanteeh

 

 

 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter  21, Ovi  2 - 12)

 

Thursday, December 22, 2016

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 22nd December 2016.


Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on
​​22nd 
December 2016.

Dear Sai Brothers and Sisters,

When our prayers from all parts of the world focusing on a specific day & specific time (on ALL Thursdays at 18:30 hrs after Dhoop Aarati) with a single object and total concentration on praying for others, with our noble intention of getting help from Shri Sai Baba for those known and unknown to us, praying selflessly for the benefit of all global Sai families, certainly this divine vibrations from all participating devotees all over the world energize and elevate our subconscious mind with powerful spiritual vibrations, that our group prayers shall have the capability to release divine guidance, divine protection, averts disaster, very powerful divine impact and more importantly all participants witness powerful answers to our prayers.

All prayer requests received from online, Whatsapp, Prayer Request Drop Box at Mandir up to Madhyan AArati will be placed under Baba's Lotus Feet, after Dhoop Aarati all devotees present at Mandir will pray for you. We request Sai devotees all over the world to pray for our Sai Brothers and Sisters and ask Shirdi Sai Baba to accomplish all their wishes and desires as soon as possible.

Om Sai Sri Sai Jaya Jaya Sai.

 

 

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 22nd December 2016.

 

Dear Sai Brothers and Sisters,

When our prayers from all parts of the world focusing on a specific day & specific time (on ALL Thursdays at 18:30 hrs after Dhoop Aarati) with a single object and total concentration on praying for others, with our noble intention of getting help from Shri Sai Baba for those known and unknown to us, praying selflessly for the benefit of all global Sai families, certainly this divine vibrations from all participating devotees all over the world energize and elevate our subconscious mind with powerful spiritual vibrations, that our group prayers shall have the capability to release divine guidance, divine protection, averts disaster, very powerful divine impact and more importantly all participants witness powerful answers to our prayers.

All prayer requests received from online, Whatsapp, Prayer Request Drop Box at Mandir up to Madhyan AArati will be placed under Baba's Lotus Feet, after Dhoop Aarati all devotees present at Mandir will pray for you. We request Sai devotees all over the world to pray for our Sai Brothers and Sisters and ask Shirdi Sai Baba to accomplish all their wishes and desires as soon as possible.

Om Sai Sri Sai Jaya Jaya Sai.



Prayers

[06:17, 12/21/2016] +91 81098 79566: Baba Please lisen my pryer Please meet me again those forner [06:18, 12/21/2016] +91 81098 79566: Om sai ram

Posted in Prayer for health, happiness and peace | December 22, 2016 at 9:20 am

Prayers

[08:56, 12/11/2016] Prayer 21: Baba kyu mera ese kathe hooo [08:57, 12/11/2016] Prayer 21: Kya pap kiya batav mujheee [08:57, 12/11/2016] Prayer 21: Baba please mera help karooo [08:58, 12/11/2016] Prayer 21: Baba please my heart is placed on your lovely feet [08:58, 12/11/2016] Prayer 21: Jara sa daya dhikayiye..is betii parr [08:59, 12/11/2016] Prayer 21: Ap dekthoo hoo phir reply ktu nhi de rahoo […]

Posted in Prayer for health, happiness and peace | December 22, 2016 at 9:17 am

Help for Marriage

[12:26, 12/21/2016] Prayer 25: Baba,please help me sai [12:27, 12/21/2016] Prayer 25: Please bring my love back [12:27, 12/21/2016] Prayer 25: Please cancel his marriage [12:28, 12/21/2016] Prayer 25: I can't live without him sai [12:28, 12/21/2016] Prayer 25: Please do a miracle baba [12:31, 12/21/2016] Prayer 25: Baba u said in my dreams that I shall have love marriage,and he would be my life […]

Posted in Prayer for family ​welfare | December 22, 2016 at 9:04 am

Prayer request

Om sairam, last few months iam struggling for my jov we are from Sharjah. Iam with my family and my daughter studying. last 3 months my company has not pay my salary. When i ask they teriminated. Now am jobless . Baba i dont have money to pay for my daughter school and tution fee. […]

Posted in Prayer for job​, business​ | December 22, 2016 at 9:00 am

Om Sairam , Pray for my Job

om sairam, baba last few months ia struggling for my life, no proper job , no salary for last few months, we are in UAE, i have applied 100s of job so for nothing came, now my situvation is nightmare. please bless me to get job immediatly, other i have to die myself, till now […]

Posted in Prayer for job​, business​ | December 22, 2016 at 1:28 am

Prayer to get back stolen watch and money

YOU know BABA very well who has stolen the watch which has been gifted by office just today and also the money from my wallet. I just pray that tomorrow being a Thursday, YOU will help me to get back the stolen watch and also to let me know who did this nuisance. OM SAI […]

Posted in prayers | December 21, 2016 at 10:31 pm

Prayers

Baba Please give my dad one more chance to live a happy and normal life baba please

Posted in Prayer for health, happiness and peace | December 20, 2016 at 9:39 am

JOB

Dear Baba, Please Bless me that I get the job that I have applied for at OIS as I am in need of this job. It's been a week that I applied for it but have not yet received any call for the interview. My experience matches this job. Please I beg that I get […]

Posted in Prayer for job​, business​ | December 17, 2016 at 7:57 pm

PRAYER FOR LOVE MARRIAGE

BABA NENHGA MATUMTHAN ENODA ORE NAMPIKAI BABA…PLEASE UNA MATUM NAMPI VALRA ENGALA KAI VITRATHENGA BABA PLEASE HELP ME….YARODA LIFEKUM ENTHA PATHIPUM ILLAMA NA ASAI PADURA LIFE ENAKU VENU BABA ENAKU ENODA LOGA VENUM BABA PLEASE HELP ME TO MARRIED HIM BABA.TOMORROW NA EN LOGAKUDA SENTHU VALRATHUKANA VALI KIDAIKUNU NA NAMPURA BABA PLEASE HELP ME OM […]

Posted in Prayer for family ​welfare | December 17, 2016 at 4:39 pm

Job Interview Result

I attended an interview on 9th Dec 2016. I called them on Thursday (15th) to ask on the status. They informed me that it's still not decided yet. I really need this job as the career path is better and the pay too. My current job, there's no career path nor promotion and the company […]

Posted in Prayer for job​, business​ | December 17, 2016 at 7:18 am

Prayer

Wicked people are all around YOUR daughter BABA. Protect her from their crooked ways and help her to perform well. Remove all the obstacles in personal life as well as at work front. Moumita, Hyderabad.

Posted in prayers | December 15, 2016 at 10:08 pm

plz get the job

Dear Saima, Plz see that my husband gets the job and that today is ur day he gets the letter from there, You are all knowning nothing is hidden from u…..pls help us out of the bad days.Pls u are my miracle saimaa pls do a miracle in our life and let us live this […]

Posted in Prayer for job​, business​ | December 15, 2016 at 12:42 pm

UNIVERSAL PRAYER – May Everybody Be Happy !!!

Universal Prayers – May Everybody Be Happy !!!   Sadguru Sainath Maharaj, May the wicked turn good; May the good attain peace; May the peaceful be freed from all bondage and May the liberated redeem others. May everybody be happy; May everybody be free from disease; May everybody have good luck; May none fall on […]

Posted in Prayer for health, happiness and peace | August 19, 2016 at 8:31 am


CONFIDENTIAL PRAYERS SUBMITTED BY:


  1. Honey M
  2. Selva Kumar
  3. Praveena Sri

Wednesday, December 21, 2016

GURUVAAR PRARTHNA - 22/12/2016

GURUVAAR   PRARTHNA - 22/12/2016

.

 

 

Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy Day of Guruvaar. Baba, the greatest discovery of life, to our mind, is the discovery of one's Sadguru. We may not discover Him until first He has discovered us. It is our humble belief that Guru will appear to us in answer to the yearning of our heart. We will look at Him, He will look at us, each will recognise the other and the light of recollection will dawn on both. And, without a question, without a doubt, we will follow Him, wherever He leads us. Baba, we don't know this process happened between us, but we put our full faith on You and awaitng for Your acceptance and steadfastly praying for Your grace. On this holy day, we start our prayers by reading your divine guidance from Shri Sai Samartha Satcharitra.

 

.

 

 

He was a genius and magnanimous. How can I, an ordinary person, describe his mysterious powers? He would give knowledge to some; develop non-attachment for some; some

learnt goodness from him; some got awareness of true devotion from him.

 

 

In certain cases he advocated the right discipline of behaviour. I will give an example of such an episode to my listeners.

 

 

One day, at high noon, without any rhyme or reason, Baba suddenly came near Radhakrishni's house.

 

 

There were some people accompanying him and he asked for a ladder to be brought quickly to him. Someone immediately got one for him.

 

 

Baba put it against the wall of the house and climbed up to the roof. No one knew what was in his mind and what was his plan.

 

 

Actually, the ladder was put against Waman Gondkar's house and Sree Sai climbed up the ladder to the roof, himself, very swiftly.

 

 

The houses were adjoining and he crossed over quickly to Radhakrishni's roof. Nobody could understand the mystery.

 

 

At that time, Radhakrishni was suffering from severe malaria and she was very restless.

 

 

Baba himself was so weak at that time that he had to be supported by two people on both sides. At that moment from where did he gather that strength?

 

 

Immediately he crossed to the other side of the roof and from the eaves came down the slope and descended by the same ladder which was fixed to that wall.

 

 

As soon as his feet touched the ground, he very meticulously gave two rupees to the person who had brought the ladder for him so promptly.

 

 

The man had only fixed the ladder at two places. That was the only work he had accomplished and about which he could be proud. And, in return, Baba gave him so much.

 

 

People were naturally curious and thought how could Baba give so much money to the person who had brought the ladder for him; and talked amongst themselves.

 

 

At that time, somebody took courage to ask. Baba replied: " Nobody should take another's labour, in any way, free of charge.

 

 

 

 

I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.

.

 

 

Sarveshaam Svaastir Bhavatu

Sarveshaam Shaantir Bhavatu

Sarveshaam Poornam Bhavatu

Sarveshaam Mangalam Bhavatu

Om Shanti, Shanti, Shanteeh

 

 

 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter  19, Ovi  233 - 246)

Tuesday, December 20, 2016

சத்விரய பரிகாரம்

 
பெரியவாளின் 'சத்விரய' பரிகாரம்

(விரய காலம் என்று ஜோசியர் சொன்னதுக்கு) 

.
ஜாதகப்படி, பண விரய காலம்.
அஷ்டமத்தில் செவ்வாய் பார்வை-பக்தர்.

பக்தர் மேலும் சொல்கிறார்;

"அதற்கேற்றபடி, அநாவசியமான செலவுகள், உடல்நலப் பாதிப்பு, வைத்திய பரிசோதனை, மருந்து, கோர்ட் கேஸ், வியாஜ்யம், அப்பீல்.
பெண்ணுக்கு சீமந்தம், பிரசவம்..."

"என்னால் சமாளிக்கவே முடியலை.. பணச் செலவு ஒரு பங்கு என்றால்,மன உளைச்சல் மூணு பங்கு...அவ்வளவு மோசமான பீரியட்
என்கிறார் ஜோசியர். செலவு கட்டுக்கடங்காமல் போகுமாம்"

பெரியவாள் சொன்னார்கள்.

"உங்க தெரு கோடியிலே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு.அதற்கு மதில் சுவர் கட்டு. உன் வீட்டு மாட்டுக்கொட்டிலை ரிப்பேர் பண்ணு.
பஞ்சாயதன பூஜை,பரமேஸ்வரனுக்கு வெள்ளி ரிஷப வாகனம் செய்....  இதே மாதிரி, சத்விரயம் ஆகட்டும்...."

விரயம் (பணச் செலவு) தவிர்க்க முடியாது என்பதால், இப்படி நல்ல செலவு ஆகட்டும் என்பது பெரியவாள்.கருத்து.

பக்தரும் அவ்வாறே செய்வதாகச் சொல்லிவிட்டுப் போனார்.

Sunday, December 18, 2016

நீனே…… அனாதபந்து!

 
நீனே…… அனாதபந்து!


நம் இறந்தகாலமும், எதிர்காலமும் நம் கையில் இல்லை. நிகழ்காலத்தையும் பகவான் கையில் ஒப்படைத்துவிட்டால், இனி நாம் அவனுடைய பொறுப்பாகிவிடுவோம். அப்படியில்லாமல், இறந்தகாலத்தில், நிகழ்காலத்தை பற்றி சிந்திக்காமல், எதிர்காலத்தை மட்டுமே பார்த்து வாழ்ந்து, முடிவில் ஶூன்யமான மனஸுடன் அல்லாடும் பல கோடிப்பேரில் பெரியவாளின் ஒரு பக்தரும் இருந்தார்.

தனியார் ஆபீஸில் தன்னுடைய பதினெட்டாவது வயஸில், shorthand, typewriting, SSLC certificates இவற்றுடன் வேலைக்கு சேர்ந்தவர், ஐம்பத்தெட்டாவது வயஸில் retire ஆகி வீட்டில் உட்கார்ந்தார்.

அவர் வஹித்த பதவி, அவருக்கு ஏகப்பட்ட பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் குடுத்திருந்தாலும், அவருடைய உள் மனஸில் வெறும் ஶூன்யமாகவே இருந்தது.

வேலை, வேலை என்று உயிரைக் குடுத்து உத்யோகம் பார்த்ததில், "நான் யார்?" என்று அரைக்ஷணம் கூட சிந்திக்காமல் விட்டுவிட்டார்.

அதன் பலன்?….

Retire ஆனதும், அத்தனை நாள் மாங்கு மாங்கென்று எந்தக் கம்பெனிக்காக உழைத்தாரோ, அந்த routine, நண்பர்கள்…. எல்லாமே ஒரு நொடியில், ஒரு பிரிவுபசார பார்ட்டியோடு அவரை விட்டுத் தள்ளிப் போய்விட்டது!

பெற்ற ஒரே பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் கல்கத்தாவில் இருந்தார்கள். அங்கேயெல்லாம் போனால், போய் இறங்கின அன்று இருக்கும் மர்யாதையும் உபசரிப்பும், நாலு நாளைக்கு மேல் நீடித்தால், அது அவர் செய்த பாக்யம்!

பிள்ளை நல்ல உத்யோகம்; ரொம்ப நல்லவன்; ஆனால், என்ன ப்ரயோஜனம்?

மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்….

யாருக்கு?…….

பிள்ளைக்கு!

புருஷனைப் பெற்றவர்களை ஒதுக்கி விட்டு, அவர்கள் பெற்ற பிள்ளையை மட்டும் தன்னுடைய குடும்பமாக நினைப்பவள்; பிறந்த வீட்டார் மேலோ… அபரிமிதமான கரிஸனம்!

இப்படி இருக்கும் வீட்டில் தான் போய் அதிக நாட்கள் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு வார்த்தை கூட அறுந்து போய்விடும் என்று தயங்கினார்.

யார் வழி காட்டுவார்கள்?

"நீனே அநாத பந்து" என்று பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார்.

மனஸுக்குள், எங்கே போவது? யாருடன் தங்குவது? ஜன்மாவை கடைத்தேற்றிக் கொள்ளாமல் குடும்பம், குழந்தைகள் படிப்பு என்று ஐம்பத்தெட்டு வர்ஷம் கோட்டை விட்டாச்சு!….என்று ஒரே குழப்பம். 

எதுவுமே பேசாமல் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக நின்றார். பெரியவா அவரைப் பார்த்தவுடன், அருகில் வந்து மிகவும் பவ்யமாக நின்றார்.

"பெரியவா அநுக்ரஹத்ல அனேகமா எல்லா க்ஷேத்ரங்களும் தர்ஶனம் பண்ணிட்டோம். போனவாரம் தலைக்காவேரி போயிட்டு, அப்டியே காவேரிப்பூம்பட்ணம் போய்ட்டு வந்தோம்…"

"காவேரி……. உற்பத்தி ஸ்தானத்லயும், ஸங்கமத்துலயும் ரொம்ப குறுகலாத்தானே இருக்கு?"

"ஆமா….."

"காவேரி, ரொம்ம்…ம்ப அகலமா இருக்கற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?"

"அகண்ட காவேரி"

"அது எங்க இருக்கு?"

"திருச்சி பக்கத்ல …"

"அந்த ப்ரதேஸத்துக்கு என்ன பேரு?"

பக்தர் முழித்தார்!…..

"மழநாடு…ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"

"எங்க தாத்தா சொல்லுவார்"

"காவேரி தீரந்தான்… மழநாடு! ரொம்ப ஆசாரக்காரா இருந்த நாடு! ஒன்னோட தாத்தா இருந்த எடம்"

பக்தருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை. இத்தனை வர்ஷங்களாக, தான் இருந்த இருப்பே அவருக்கு தெரியவில்லை. இதில் தாத்தா இருந்தது எப்படித் தெரியும்? …… நெளிந்தார்.

ஆஹா! அடுத்து இவருக்குள்ளும் இருக்கும் அந்தர்யாமியான பெரியவா, இவர் எதுவும் சொல்லாமலேயே, இவருடைய குழப்பத்தை தீர்த்து வைத்தார்!

"நா….சொல்றபடி பண்ணு!….பேசாத, திருச்சில ஜாகை வெச்சுக்கோ! தெனோமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஶ்வரர்,அகிலாண்டேஶ்வரி, ஜம்புலிங்கம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணஶீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்…. இப்டியா தர்ஶனம் பண்ணிண்டு இரு!"

"தெய்வம் இருக்கிறதா? தெய்வம் பேசுமா?"…என்று ஸந்தேஹம் வருபவர்களுக்கு, இதோ… தெய்வம்! இதோ…. தெய்வமே பேசுகிறது பார் ! என்று உண்மையான மஹான்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடலாம்.

கண்களில் நன்றிக் கண்ணீரோடு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவா சொன்னபடி திருச்சியில் ஜாகை பார்க்கச் சென்றார். மலைக்கோட்டை தெருவில் அம்ஸமான வீடும் கிடைத்தது!

ஒட்டாத மனங்களிடம் ஒட்டிக் கொள்ள வேண்டிய முயற்சியில் இனியும் க்ஷணங்கூட வீணாக்காமல், பெரியவாளே கதி! என்று, அவருடைய சரணகமலங்களை அடைய வேண்டி கொஞ்சம் யத்தனப்பட்டாலும் போறுமே! அந்த மஹா காந்தம், நம்முடைய சின்ன இரும்பு மனஸை தனக்குள் இழுத்துக் கொள்ளாதா என்ன?

மனஸில் பெரிய நிம்மதியோடு, பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அந்த பக்தர் அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் "வீடு பேறும்" கிடைக்கும்.

நெறைய ஸ்லோகம் பாராயணம் பண்றேன்.ஆனா பிரச்சினைகள் தீரலே

 
ஒரு முறை பெரிவாளிடம் ஒரு அம்மா சொன்னார். நான் நெறைய ஸ்லோகம் பாராயணம் பண்றேன்.மத்யானம் சாப்பிடவே ஒரு மணியாறது. ஆனா பிரச்சினைகள் தீரலே…பகவான் கண் பார்க்கலேன்னு வருத்தப்பட்டார்.

"ஸ்லோகம் சொல்றச்சே சுவாமி முன்னாடி உட்கார்ந்துண்டு, சுவாமியை மனசிலே நிறுத்திண்டுதானே பாராயணம் பண்றேள்"னு கேட்டேன்.

"அதெப்படி முடியும்? குளிச்சிண்டே,வேற வெலை பார்த்துண்டே தான் சொல்றேன்.எல்லாம் மனப்பாடம்.தப்பு வராது"ன்னா.

காய் நறுக்கணும்னா அரிவாள்மணை,கத்தியைக் கிட்டே வைச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்பு கிட்டே போகணும்.

குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார் எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினா தான் ஓடறது.

ஆனா ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமிகிட்டே போக வேண்டாமா? "ஸர்வாந்தர்யாமி" தான் அவன். ஆனாலும் பிரச்சினை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா
சொல்லுங்கோ… நிச்சயம் கேட்பான்.

வேறு வேலையில் கவனம் இல்லாமிலிருந்தால் விபத்து நடக்கும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம ஸ்லோக மந்திரத்தை முணு முணுத்தா போறும்னு நெனைக்கலாமா?

புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கிற சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும்.இந்தப் புடவையிலே அம்பாள் எப்படி
இருப்பாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலேகருணை செய்கிறவாளாச்சே!

கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே!

கவலைகள் கல்லு மாதிரி,பகவான் தெப்பம் மாதிரி, மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பமாக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம்.
அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில் மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம்.

Friday, December 16, 2016

கடைசியா யாருக்கு எப்போ நன்றி சொன்னீங்க?

டைசியா யாருக்கு எப்போ நன்றி சொன்னீங்கனு உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அன்றாட வாழ்வில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ பலருடைய உதவியும், வழிநடத்தலும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் அதை நாம் கவனித்து அவர்களுக்கு நன்றி சொல்லி விடுகிறோம். ஆனால், பிறந்ததில் இருந்து கடைசி வரை, நம்முடன் வரும் உறவுகளுக்கு நன்றி சொல்லியிருப்போமா என்று கேட்டால், அதற்கு பலரின் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். இதுவரை சொல்லாமல் இருந்தாலும் இன்று ஒரு நிமிடம் மன நிறைவோடு உங்கள் நன்றியை தெரிவியுங்கள். இன்னைக்கு மட்டும் ஏன் நன்றி சொல்லணும்னு கேட்கிறீங்களா? ஏன்னா இன்னைக்கு 'சர்வதேச நன்றி தெரிவிக்கும் தினம்'.  

நாம் பிறந்தது முதல் நமக்கு பிடிச்ச விஷயங்களை மட்டும் செய்யும் இருவர் உண்டு. அவர்கள்தான் அம்மா, அப்பா. ஒரு சிலர் '7ஜி ரெயின்போ காலனி' படத்துல வர்ற அப்பா மாதிரி கோபப்பட்டுகிட்டே இருந்தாலும் சரி, 'வாரணம் ஆயிரம்' படத்துல வர்ற அப்பா மாதிரி லவ் பண்ற பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பேசுனு சொல்ற அப்பாவா இருந்தாலும் சரி, நம்மளோட வெற்றிக்கு முதல்ல சந்தோஷப்படுறவங்க நம்மள பெத்தவங்களாதான் இருக்க முடியும். நம்மளோட கோபம், பாசம், வெறுப்புனு எல்லாத்தையும் அவங்ககிட்ட காட்டுவோம். ஆனா, அவங்க நமக்காக பல விஷயங்களை செய்யுறாங்கனு தெரிஞ்சும் அதை பெரிசா பொருட்படுத்த மாட்டோம். நன்றியை எதிர்ப்பார்த்து அவர்கள் அதைச் செய்யாவிட்டாலும், ஒருமுறை பாசத்தோடு அவர்களை கட்டியணைத்து நன்றி கூறிப் பாருங்கள், அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ட்ரை பண்ணித்தான் பாருங்களேன் !

அப்பா, அம்மாகிட்ட சொல்ல முடியாத ரகசியங்களைக் கூட, நண்பர்கள் கிட்ட தைரியமா சொல்ல முடியும். யாரிடமாவது பல்ப் வாங்கினதாக இருந்தாலும் சரி, மிகப்பெரிய பாராட்டு பெற்றதாக இருந்தாலும் சரி, அவங்ககிட்ட சொல்லாம இருக்கவே முடியாது. நம்ம போடுற மொக்கை எல்லாத்தையும் தாங்கிகிட்டு, நம்மளோடவே இருக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள் நம்முடைய நண்பர்கள் மட்டும்தான். அந்த நண்பர்கள், ஒரே பாலினமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.'ஸ்ரீதர்','பிரியமான தோழி' போன்று எதிர் பாலின நண்பர்களாகவும் இருக்கக்கூடும். நாம செய்யுற தப்புகளுக்கு நம்ம நண்பர்களைத் தான் முதலில் திட்டுவார்கள் நம்மளப் பெத்தவங்க. அந்த திட்டுகள எல்லாம் வாங்கிக் கொண்டும், நம்ம கூடவே இருக்குற நண்பர்களுக்கு என்னைக்காவது நன்றி சொல்லி இருப்போமா? அந்த நன்றி ஃபார்மலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தலையில தட்டியோ, கன்னத்தில் அறைந்தோ, உங்களுடைய பாசத்தையும், அன்பையும் எப்படி வெளிப்படுத்த நினைக்கிறீர்களோ அப்படி தெரிவித்தாலே அவர்கள் காலம் முழுக்க உங்களோட இம்சைகளைத் தாங்கும் வலிமையைப் பெற்று விடுவார்கள்.

பெற்றோர், நண்பர்களைத் தாண்டி, அடுத்தபடியாக நம் வாழ்க்கையை அழகாக்கவும், நம்முடைய பொறுப்புகளை அதிகரிக்கவும், இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வரும் உறவு, வாழ்க்கைத் துணை. இந்த உறவில் அதிகப்படியான புரிதல் கட்டாயம் தேவைப்படும். வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், வாழ்க்கைத் துணையுடன் உட்கார்ந்து பேசும் வாய்ப்புகள் கூட மிகவும் குறைவாகி விட்டது. இருவரும் ப்ளான் பண்ணி நேரம் செலவிட முடிவெடுத்தாலும், ஏதோ ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு, போட்ட திட்டங்கள் அனைத்தும் சிலநேரங்களில் வீணாகி விடுவதும் உண்டு. பேச நேரம் கிடைக்கவில்லை என இத்தனை நாள் கவலைப்பட்டிருந்தாலும், இன்று இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, அவர்களுக்குப் பிடித்த இடத்துக்கு அழைத்துச் சென்று, உங்களின் காதலை வெளிப்படுத்துங்கள். வாழ்க்கையில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர்கள் உங்களுடன் கடைசிவரை வரப் போகும் உறவு என்பதை உணருங்கள். நன்றி என வார்த்தைகளில் சொல்லாவிட்டாலும், அதை அவர்கள் உணரும்படி செய்யுங்கள். இதன்பிறகு எத்தனை முறை நீங்கள் சொதப்பினாலும் அவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

மேலே சொன்ன அத்தனை பேரும் நம்முடன் ஏதோ ஒரு பிணைப்பு இருப்பதால், நமக்காக நாம் செய்யும் தவறுகளையும், நாம் காணும் வெற்றிகளையும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே நமக்காக நன்மை செய்வதில் அக்கறை கொண்டு இருப்பவர்கள். இந்த சமூகத்தில் நம்மைச் சுற்றி உள்ள மக்களுக்குக்கு நாம எதுவும் செய்யாவிட்டாலும், இந்த சமூகம் நமக்காக பல விஷயங்களை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதன் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது. இருசக்கர வண்டியில் 'சைடு ஸ்டாண்ட்' எடுக்காமல் போகும்போது, அதை நமக்கு தெரியப்படுத்தும் நபருக்கு நாம் எந்த விதத்திலும் சொந்தமில்லை. ராணுவத்தில் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் யாரும் தன்னுடைய தனிப்பட்ட குடும்பத்துக்காக போராடி உயிரை இழக்கவில்லை.

நமக்கும் அவர்களுக்கு உறவு எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நமக்காகவும், நம்முடைய சொந்தங்களுக்காவும்தான் நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் எந்தவிதக் கவலையும் இன்றி பாட்டு கேட்டுக் கொண்டோ, படம் பார்த்துக் கொண்டோ வருகிறோம், ஆனால் நம்மைப் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவுகிறார்கள் பேருந்து நடத்துநர்களும், ஓட்டுநர்களும். முக்கியமான ஒரு இடத்துக்கு சீக்கிரமே போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது நாம அதிகம் தேர்ந்தெடுக்கும் வாகனம் ஆட்டோதான். ஏறின அடுத்த நிமிடம் நினைத்த இடத்துக்கு போயாக வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நாம் கொடுக்கும் அவஸ்தைக்கு ஆயிரம் முறைகூட நன்றி சொல்லலாம். மிக முக்கியமாக தலைவலி இருக்கோ இல்லையோ, வேலை பார்க்கிறோமோ இல்லையோ ஆனால் தவறாமல் வேலைக்குச் செல்லும் அனைவரும் விரும்பிச் செல்லும் இடம், அலுவலகத்தில் அல்லது பக்கத்தில் இருக்கும் டீ கடைதான். டீயா, காப்பியா என கண்டுபிடிக்கக் கடினமாக இருந்தாலும், அங்கு சென்றால் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து விட்டது போல உணர்கிறோம். இவர்களுக்கு எல்லாம் எப்போதாவது நாம் நன்றி சொல்லியிருப்போமா? இதுவரை சொல்லாவிட்டாலும் இன்று நன்றி சொல்லுங்கள்! நேரடியாக நம்முடைய நன்றியைத் தெரிவிக்க முடியாவிட்டாலும், அவர்களுக்காகவும், குடும்பத்துகாகவும் தினமும் பிரார்த்தனை செய்யலாமே. 

வாழ்க்கை என்பது நாம் எதிர்ப்பார்த்தபடி எல்லா நேரங்களிலும் அமையாது, அப்படி அமையும்போது, கட்டாயமாக நம்மையும் தாண்டி, வேறு சிலருடைய உழைப்பும், அவர்களின் அர்ப்பணிப்பும் கட்டாயம் இருக்கும். முடிந்தவரை நம்முடைய 'ஈகோ-வை' விட்டுவிட்டு, அந்தந்த நேரத்தில் நம்முடன் இருப்பவர்களுடன் அன்பு பாராட்டி, வாழ்க்கையை அழகானதாக மாற்றிக் கொள்ள முயற்சியுங்கள்! கிடைத்த வாழ்க்கையை வரமாக்குவதும், சாபமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. இதனைப் படித்ததற்கு மிகவும் நன்றி!!

Thursday, December 15, 2016

அசைவம் நல்லதா... கெட்டதா?

சைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, அசைவம் சாப்பிட்டால் உடல் வளர்ச்சிபெறும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது, அசைவம் சாப்பிடுபவர்களுக்கு காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை, இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த `மைக்ரோசாஃப்ட்', `ஆப்பிள்' நிறுவனங்களை உருவாக்கியவர்களும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண்சத்துக்களும் காய், கனிகளில் குறைவு. உதாரணமாக, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச்சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில், இரும்புச்சத்து 300 மைக்ரோகிராம்தான் இருக்கிறது. எனவே, அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்கவேண்டியது இல்லை. ஆனால், நம் உடலுக்கு அசைவம் மட்டும் போதுமா, அதை எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்துவைத்திருப்பது நல்லது. 

அசைவ உணவுகளை எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்? 

* போருக்குச் செல்லும் வீரன்போல, காரில் போகும் சுகவாசி சாப்பிடுவது சரிப்படாது. கட்டுமரத்தில் நிமிர்ந்து நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக இருப்பவர் கேண்டில் லைட் டின்னரில் `ஃபிஷ் ஃப்ரை' ஆர்டர் செய்வது சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் நாம் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும். 

* ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக்கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்துச் சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. 

* மற்ற நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். 

* வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். 

* கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றையச் சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டிறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் அவர்கள். 

* `மாமிசம் சாப்பிடும்போது, கண்டிப்பாக இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவை இருக்க வேண்டும்' என்கிறது தமிழ் மருத்துவம். எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கறையிலும், இந்தக் கறி மசாலா இல்லாமல், கிடாக்கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், இன்றைக்கு மூலைக்கு மூலை விரிந்திருக்கும் பன்னாட்டு கறிக்கடைகளில், அவித்தும் பொரித்தும் தரப்படும் கறி வகைகளில் கறி மசாலாவைப் பார்க்கவே முடியாது. அதேபோல், நம்முடைய சமையல் அறைகளை ஆக்கிரமித்துள்ள மசாலாப் பொடி பாக்கெட்களும் எந்த அளவுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட கறி மசாலாவில், அந்த மணத்தோடு செய்த கறி வகைகளைச் சாப்பிடுவதே நல்லது. 

அசைவம்

* ரெஸ்டாரன்ட்டுகளில், ஹோட்டல்களில் கிடைக்கும் கறிவகைகளைத் தவிர்ப்பது சிறந்தது. காரணம், அவற்றில் நூற்றுக்கணக்கான ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன; ரசாயன உப்புகளும் கலக்கப்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோயை வரவேற்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் குளூட்டமேட் ஆகியவை உண்டு. 

* கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரைதேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்த்த கோழியாக இருக்கக் கூடாது. ஆரோக்கியமான முறையில் வளர்ந்த கோழியாக இருப்பின், `உடல் சூட்டைத் தந்து, சாதாரண சளி, இருமல், மந்தம் ஆகியவற்றைப் போக்கும். உடல் தாதுவை வலுப்படுத்தி, ஆண்மையைப் பெருக்கக்கூடியது' என்கிறது சித்த மருத்துவம். இதில், வைட்டமின் பி 12 சத்து அதிகம். அதனால் உடல் எடை அதிகரிக்காது. நம் ஊரில் `கருங்கோழி' எனப்படும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. தசை சூம்பி, வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயாளிகளுக்கும், பிற தசை நோயாளிகளுக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்காலமாகச் சொல்லி வருகிறது தமிழ் மருத்துவம். பிராய்லர் கோழி இறைச்சி நல்லதல்ல. பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே பூப்படையும் பிரச்னை வரவும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

* மீன்கள் வெறும் உணவு அல்ல; ஊட்ட உணவு. அதிலும், கொழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த உணவு. ஆனால், அந்தப் புரதத்தையும் இதயத்துக்கு நல்லது சேர்க்கும் சத்துக்களையும் முழுமையாகப் பெற வேண்டுமானால், மீனை பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது. வேக வைத்த மீனே சிறந்தது. `இ.பி.ஏ.', (Eicosapentaenoic Acid), `டி.ஹெச்.ஏ.' (Dacosahexaenoc Acid) எனும் இரண்டு `ஒமேகா 3' அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டையும் நம் உடம்பு உற்பத்தி செய்யாது. சில வகை எண்ணெய் வித்துக்களைத் தவிர்த்து, தாவரங்களிலும் இது பெரிதாகக் கிடையாது. மூளைத் திறனைத் தூண்ட, புற்றுநோயைத் தடுக்க, மாரடைப்பைத் தடுக்க உதவும். இந்த இரண்டு `ஒமேகா 3' அமிலங்களும் கடல் மீன்களிடம் கிடைக்கும். 

* ஆடோ, மீனோ, கோழியோ... அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் இயல்புடையவை. இறைச்சிக்காக ஒரு விலங்கைக் கொல்லும்போது அதன் தோலும் குடலும் முழுமையாக நீக்கப்பட்டவுடன், விரைவாக அடுப்படிக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதில் ஏற்படும் தாமதம், இறைச்சியில் நுண்ணுயிரிகளைப் பெருக்கம் செய்யக் காரணமாகிவிடும். ஆனால், இன்றைக்கு பன்னாட்டு கோழி, ஆட்டுக்கறி உணவகங்களில் இந்தக் கறித்துண்டுகள் கடந்துவரும் பாதை ரொம்ப தூரம் என்பதை மனதில்கொள்ளவும். 

எனவே, இறைச்சியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த பிறகு சமைத்துச் சாப்பிடுங்கள்... அதையும் அளவாகச் சாப்பிடுங்கள்! 

Wednesday, December 14, 2016

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 15th December 2016.

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 15th December 2016.

Dear Sai Brothers and Sisters,

When our prayers from all parts of the world focusing on a specific day & specific time (on ALL Thursdays at 18:30 hrs after Dhoop Aarati) with a single object and total concentration on praying for others, with our noble intention of getting help from Shri Sai Baba for those known and unknown to us, praying selflessly for the benefit of all global Sai families, certainly this divine vibrations from all participating devotees all over the world energize and elevate our subconscious mind with powerful spiritual vibrations, that our group prayers shall have the capability to release divine guidance, divine protection, averts disaster, very powerful divine impact and more importantly all participants witness powerful answers to our prayers.

All prayer requests received from online, Whatsapp, Prayer Request Drop Box at Mandir up to Madhyan AArati will be placed under Baba's Lotus Feet, after Dhoop Aarati all devotees present at Mandir will pray for you. We request Sai devotees all over the world to pray for our Sai Brothers and Sisters and ask Shirdi Sai Baba to accomplish all their wishes and desires as soon as possible.

Om Sai Sri Sai Jaya Jaya Sai.

 

 

Prayer

Dear sai, I have been expecting a very crucial financial help over the past 3 weeks. I have been assured of it on Saturday. Come what may, please make it possible on that day, sai. It will help me and my family and my friend's families tide over so many official, personal and psychological issues […]

Posted in Prayer for resolving financial problem | December 15, 2016 at 10:12 am

Prayers

Om Shirdi Sai Ram Dattatreya Jayanti Greetings To All. Lord Dattatreya Listened to my prayers and blessed me with good Darshan and prasad. Not only that he organized interview, which will lead to fruitful results. Sainatha Ki Kripa Sadha Vijayathe

Posted in Prayer for job, business | December 14, 2016 at 6:59 am

PRAYER FOR DAUGHTER SAI FOR HER EDUCATION AND SETTLE IN USA ONLY AND GOOD HEALTH AS REMOVE STOMACH PAIN AND COLD AND COUGH

OM SRI SAI RAM BABA ,PLEASE GIVE US THE POSTIVE AND APPROVED RESULT FOR I140 FROM USCIS TEXAS AS WE ARE WAITING FOR THE RESULT , OUR LIFE IS IN YOUR HANDS SAI BABA AND IT IS IN YOUR HANDS SAI BABA ONLY . BABA YOU CAN ONLY DO IT AS NO ONE CAN DO […]

Posted in Prayer for Education | December 13, 2016 at 7:14 am

PRAYER FOR MY SON

OM SAI RAM. My son is still not getting better, he suffer from mental illness, please help him get better so that he is capable of looking after himself when I am gone. I worry about him so much that what will happen to him when I leave this world. I only have him therefore […]

Posted in Prayer for family welfare | December 12, 2016 at 4:39 pm

Spiritual Help

I am king in Ghana I need powers to been great leader in my kingdom. I am just 35 year old and i am king in mimland i need help spiritual.

Posted in Others | December 11, 2016 at 8:27 pm

Prayers for Govt Job

I belive sairam pls help me govt job as soon as posible pls sai ram

Posted in Prayer for job, business | December 11, 2016 at 8:14 pm

Prayers

Sai maa, Please get me a job .i need please .jo bhi hoo mujhe batav kyu mujhe pareshan kar rahe hoo..mai app ki.bethi nhiii. Please help them who believes u only the solution to their problems

Posted in Prayer for job, business | December 11, 2016 at 6:29 pm

Prayer

Vicious people are all around me,BABA. Protect me from their crooked ways.Remove all the obstacles in personal life and at work front. Help me to perform well. Moumita, Hyderabad.

Posted in Prayer for health, happiness and peace | December 10, 2016 at 5:37 am

Pray for my nephew

Hi, Can you please pray for my sister's son. He is not keeping well. Thanks, vishnu

Posted in Prayer for health, happiness and peace | December 9, 2016 at 6:24 pm

UNIVERSAL PRAYER – May Everybody Be Happy !!!

Universal Prayers – May Everybody Be Happy !!!   Sadguru Sainath Maharaj, May the wicked turn good; May the good attain peace; May the peaceful be freed from all bondage and May the liberated redeem others. May everybody be happy; May everybody be free from disease; May everybody have good luck; May none fall on […]

Posted in Prayer for health, happiness and peace | August 19, 2016 at 8:31 am

 

 

CONFIDENTIAL / PRIVATE PRAYERS:

 

1. Honey M

2. Selva Kumar

3. Sonia Chabra

 

 

Prayer-request-Whatsapp-Rev1-300x179.png